MENU

Show more

TSP DAILY NEWS 10.9.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻அகவிலைப்படி 6% உயர்வுக்கு(113 -119%) மத்திய அமைச்சரவை ஒப்புதல்
www.tnsocialpedia.blogspot.com

🌻சென்னையில் முதல்வர் ஜெ தொடங்கி வைத்தார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

🌻பிஹாரில் அக்.12 தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல்

🌻2ஜி வழக்கில் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நீக்கம்: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

🌻கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்காது: அருண் ஜெட்லி

🌻தமிழகம் துடிப்பான முன்னேறும் மாநிலம்: நிர்மலா சீதாராமன் புகழாரம்

🌻ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

🌻மின் பகிர்மானக் கழகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

சினிமா
🌻சமூக கருத்துள்ள படமா 49ஓ
www.tnsocialpedia.blogspot.com
🌻தொழிலதிபரை மணந்தார் பாபிலோனா

உலகம்
🌻அகதியாய் உயிர் நீத்த சிறுவன் பெயர் தீவுக்கு சூட்டபட்டது

விளையாட்டு
🌻யு எஸ் ஓபன் சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

🌻ரோஜர் காலிறுதிக்கு முன்னேற்றம்
www.tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻தங்கம் விலை
22 காரட் 1கி 2490

🌻SENSEX
25719.58  ⬆401.71 (1.59%)
🌻NIFTY
7818.60  ⬆130.35 (1.70%)

🌻Live bse nse updates avail at
www.tnsocialpedia.blogspot.com

வேலைவாய்ப்பு

🌻jobs at india post 2015
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் நிரப்பப்பட உள்ள 143 தபால்காரர், மெயில்...
www.tnsocialpedia.blogspot.com

🌻JOBS AT RAILWAYS 2015

›இந்திய ரயில்வேயில் 651 இளநிலை உதவியாளர், கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
For more
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026