MENU

Show more

TSP DAILY NEWS 3.9.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

🌻நாடு தழுவிய தொழிலாளர்கள் பந்த் வெற்றி அடைந்தது: இடதுசாரிக் கட்சிகள்

🌻நாடு தழுவிய அளவில் 15 கோடி தொழிலாளர்கள் பந்த்: கேரளம், மே.வ., டெல்லியில் இயல்பு www.tnsocialpedia.blogspot.com வாழ்க்கை பாதிப்பு

🌻தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி பந்த் ல் பங்கேற்பு...தமிழகம் முழுவதும் ஆயிர கணக்கில் ஆசிரியர்கள் CPS திட்டம் ரத்து செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்... www.tnsocialpedia.blogspot.com

🌻பந்த் கோரிக்கைகளை ஆதரித்து தீர்மானம் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

🌻பண்ணைப் பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை: தமிழக அரசு தகவல்

🌻25 ரூபாய் நோட்டு: பிரதமர் மோடியின் கருத்தை நிராகரிப்பு

🌻காலவரையற்ற வேலை நிறுத்தம்: தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் எச்சரிக்கை

🌻காமன்வெல்த் ஊழல் வழக்கில் 4 அதிகாரிகளுக்கு 4 ஆண்டு சிறை

🌻நாடு தழுவிய தொழிலாளர்கள் பந்த் வெற்றி அடைந்தது: இடதுசாரிக் கட்சிகள்

🌻ஹர்திக் படேல் போராட்டம் அபாயகரமானது: வைகோ

🌻இளங்கோவன் முன்ஜாமீன் நிபந்தனை தளர்த்தபட்டது

🌻‛இ-பைலிங்’ மூலம் வருமான வரித் தாக்கல்: 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

🌻கீழணை, வீராணம் எரியில் இருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
www.tnsocialpedia.blogspot.com

🌻பேஸ்புக் வேலை 3லட்சம் சம்பளம்
www.tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருக்கவே விருப்பம்

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் -தனி ஒருவன்
www.tnsocialpedia.blogspot.com
🌻எந்திரன்2 ஷங்கர் பேச்சு

🌻வசுலில் சக்கை போடு போடுகிறது தனி ஒருவன்...

🌻செப்.4 முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

விளையாட்டு
🌻live scores
www.tnsocialpedia.blogspot.com

🌻நாம் பொறுமையிழக்காது எதிரணியினரை சோதிக்க வேண்டும்: விராட் கோலி

🌻ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப்-20-ல் இசாந்த் சர்மா, புஜாரா

வர்த்தகம்
🌻தங்கம்
22 காரட் 1கி
2524
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
37200

🌻SENSEX
25453.56  🔽242.88 (-0.95%)

🌻NIFTY
7717.00  🔽68.85 (-0.88%)

🌻USD= 66.19INR
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27