MENU

Show more

TSP DAILY NEWS 25.9.15

🙏TSP NEWS🙏
💐sep25,2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் உள்ளோம்: மோடி பேச்சு

 🌻ராகுல் பயணம் குறித்து காங். பொய் சொல்கிறது: பா.ஜ.

 🌻சிலிக்கான் பள்ளத்தாக்கில் மோடியை வரவேற்றார் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர்பிச்சை

🌻இந்தோனேஷியா
வில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவு

🌻பீகார் தேர்தல்
பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு?

🌻ஒரு ஆண்டை நிறைவு செய்த மங்கள்யான்

🌻ஐ.நா சபை
சி.இ.ஓ-க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

🌻அரியானா: 1075 பேருக்கு டெங்கு பாதிப்பு

🌻அஜய் பங்கா-பிரதமர் மோடி சந்திப்பு

🌻விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி செப்.28-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

🌻இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக: முதல்வருக்கு அன்புமணி கடிதம்

🌻சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு

சினிமா www.tnsocialpedia.blogspot.com

🌻ராணியாக ஜொலிக்கப் போவது ஸ்ரீதேவியா, அனுஷ்காவா ?
பாகுபலி 2
www.tnsocialpedia.blogspot.com

🌻ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிம்பு

🌻அமிதாப்பச்சன் உடன் மோதும் சன்னி லியோன்!
www.tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻நியூயார்க்: மாஸ்டர்கார்டு சேர்மன்-பிரதமர் மோடி சந்திப்பு

🌻டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை

🌻நியூயார்க்:வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் மோடி சந்திப்பு

🌻அமெரிக்காவில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

🌻மெக்கா ஹஜ் யாத்திரை கூட்ட நெரிசலில்...750 போ பலி! :ஒரே இடத்தில் லட்சம் பேர் திரண்டதால் சோகம்
www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு
🌻நடுவர்களின் பாரபட்சம்: மேரி கோம் கண்ணீர்

🌻ஹாக்கி : இந்தியா–பாக்., மோதல்
www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2501
24 காரட் 10கி
26750
🌻வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி 1 கிலோ
38000
பார் வெள்ளி 1 கிலோ
35540

🌻SENSEX
25863.50  ⬆40.51 (0.16%)

🌻NIFTY
7868.50  ⬆22.55 (0.29%)
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27