MENU

Show more

TSP DAILY NEWS 29.9.15

🙏TSP NEWS🙏
💐sep 29,2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻இந்தியாவில் பாஜக முயற்சியில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரம்: அமெரிக்காவில் மோடி பெருமிதம்

🌻பி.எட். படிப்புக்கு விரைவில் புதிய கல்விக் கட்டணம்: உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

🌻மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 'அம்மா கைபேசி திட்டம்'- பேரவையில் முதல்வர் அறிவிப்பு

🌻ஹஜ் யாத்திரையில் இந்தியர்கள் பலி 45 ஆக அதிகரிப்பு

🌻சோனியா குடும்பத்தினரை விமர்சித்த மோடி மீது காங்கிரஸ் காட்டம்

🌻கொசஸ்தலை ஆற்றில் அனுமதி பெற்று மணல் அள்ளப்படுகிறது: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம

🌻படகு வெடிப்புச் சம்பவம்: உயிர் தப்பினார் மாலத்தீவு அதிபர்

🌻தஞ்சாவூர், நாகை, திருவாரூரில் நாளை கடையடைப்பு

🌻 இரண்டாவது முறையாக பேஸ்புக் சேவை பாதிப்பு

🌻ஐ.நா., மாநாட்டில் கையால் சைகை காட்டிய மோடி-நவாஸ்
 🌻தலைமறைவாகவில்லை: சோம்நாத் மறுப்பு

🌻 சோம்நாத் பார்தி போலீசில் சரண்

🌻ஐ.நா.அமைதிப்படை: பான்கீ மூன் பெருமிதம்
 ஐ.நா. அமைதிப்படை அமைப்பும் மக்களின் உயிர்களை காப்பாற்றியது.

🌻தீவிரவாதம்
மனிதாபிமானத்திற்கு இழுக்கு: ஒபாமா

🌻தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுப்பு

🌻மோடியின் பேச்சில் உண்மையில்லை: காங்.,
www.tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻கொலை மிரட்டல் விடுத்ததாக வடிவேலு மீது புகார்

🌻ஹேரா பெரி-3யில் ஸ்ருதிஹாசன்-நேகா சர்மா!

🌻அக்.,1ம் தேதி பிரேம் ரத்தன் தன் பயோ டிரைலர் ரிலீஸ்
www.tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻சில மணி நேரம் முடங்கிய பேஸ்புக்

🌻ஒபாமாவுக்கு நன்றி; பிரதமர் மோடி

🌻செவ்வாயில் 'தண்ணீர்' 'நாசா' உறுதி

🌻நாட்டுக்காகவே உயிர் துறப்பேன்: பிரதமர் மோடி

🌻அமெரிக்காவில் பிரதமர் மோடி அசத்தல் உடை

விளையாட்டு
🌻டிவிலியர்ஸ் சவால்: சடகோபன் எச்சரிக்கை
www.tnsocialpedia.blogspot.com
🌻உலக பில்லியர்ட்ஸ்: அத்வானி சாம்பியன்

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2510
24 காரட் 10கி
26850

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
37900
பார் வெள்ளி 1 கிலோ
35435

🌻பங்குச்சந்தை சென்செக்ஸ் 246 புள்ளிகள் வீழ்ச்சி
www.tnsocialpedia.blogspot.com

🌻தினம் ஒரு திருக்குறள்

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

பொருள்:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது. www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27