MENU

Show more

TSP DAILY NEWS28.9.15

🙏TSP NEWS🙏
💐sep 28,2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻'டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ஒரு வரி’ யில் பேசி அசத்திய நரேந்திர மோடி

🌻பாமர மக்களுக்கும் அகண்ட அலை வரிசை இணையதளம் மோடி ஆலோசனை

🌻விஷ்ணுபிரியா தற் கொலையா ? யுவராஜ் ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால் திருப்பம்

🌻இந்தியாவுக்கு வந்ததையடுத்து அகத்தூண்டுதல் பெற்ற ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்

🌻கெட்ட எஜமானர்களின் கீழ் பணியாற்றும் நல்ல மனிதர் ஆளுநர் நஜீப் ஜங்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நற்சான்று

🌻கொல்கத்தாவில் ஹவாலா பணம் ரூ.80 கோடி பறிமுதல்: தமிழகத்தை சேர்ந்த நாகராஜன் கைது - தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பா?

🌻உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராக போராட்டம்: சமூக சேவகி மேதா பட்கர் திடீர் கைது

🌻ஆண்டுக்கு 7 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும்: அருண் ஜேட்லி

🌻தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத திமுக ஆட்சி: மதுரை வணிகர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதி

🌻தமிழகத்தில் மின்வெட்டே இல்லையா? - உண்மைக்கு மாறான தகவல்களால் மக்களை ஏமாற்ற முடியாது: அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம்

🌻அக்டோபர் 2 வரை ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் 25 லட்சம் பேருக்கு வங்கிக் கடன் வழங்க திட்டம்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்

🌻போர் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி பாம்பன் ரயில் பாலத்தில் மறியல்

🌻மதுவிலக்கு விவகாரம்: ஆணவத்துடன் கேலியும் கிண்டலும் செய்கிறார் நத்தம் விஸ்வநாதன்-விஜயகாந்த் சாடல்
www.tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக க்ருதி கர்பந்தா

🌻அனிருத் பிறந்த நாளில் 'வேதாளம்' இசை?

🌻சீனா மற்றும் ஜப்பானில் 'புலி' வெளியிடப் பேச்சுவார்த்தை
www.tnsocialpedia.blogspot.com
உலகம்

🌻அமெரிக்காவில் 18 மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி

🌻பேஸ்புக் சுவற்றில் வந்தே மாதரம் எழுதினார் மோடி

🌻இந்தியர்களுக்கு கடமை பட்டுள்ளோம் பேஸ்புக் நிறுவனம்

விளையாட்டு
🌻தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டம் தொடரும்:

🌻இந்திய அணியை மேம்படுத்துவதில் கோலி சரியான பாதையில் செல்கிறார்: இயன் சாப்பல் அலசல்

🌻வங்கதேச ஏ அணியின் முதல் வரிசை பேட்ஸ்மன்களை காலி செய்த வருண் ஆரோன்
www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻22 காரட்
தங்கம் 1கி 2526

🌻காளையா கரடியா இந்த வார பங்கு வர்த்தகம் ?

வானிலை
☔தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
www.tnsocialpedia.blogspot.com
🌻தினம் ஒரு திருக்குறள்

முகநக நட்பது நடபன்று நெஞ்சத்து
 அகநக நட்பே நட்பு

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27