MENU

Show more

TSP DAILY NEWS 23.9.15

🙏TSP NEWS🙏
💐sep 23,2015💐

முக்கிய செய்திகள்

🌻விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கட்சிகள் கோரிக்கை: பேரவையில் முதல்வர் ஜெ நிராகரிப்பு

🌻அமெரிக்காதான் இந்தியாவின் சிறந்த நண்பன்: யுஎஸ் துணை அதிபர் பேச்சு

🌻வாட்ஸ் ஆப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு: பின்வாங்கியது மத்திய அரசு

🌻அமெரிக்காவுடன் ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

🌻சென்னை ஐஐடி-யில் ஆந்திர மாணவர் தற்கொலை

🌻இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது ஆபத்து: ராமதாஸ்

🌻கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன: பேரவையில் ஜெ உரை

🌻உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம்: கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சவால் www.tnsocialpedia.blogspot.com

🌻திருப்பதிக்கு போட்டியாக தெலுங்கானாவில் கோவில்

🌻சமானிய மக்களை சந்திக்கும் ஸ்டாலின் ஸ்கூட்டரில் 2கி.மீ பயணம்

சினிமா
🌻சிவகார்த்தியிடம் நலம் விசாரித்தார் ரஜினி

🌻கவுண்டமணிக்கு நல்லதொரு படம் 49ஓ

🌻விறுவிறுப்புடன் கபாலி
www.tnsocialpedia.blogspot.com
🌻த்ரிஷா இல்லனா...
பேமிலி படம் இல்லையா ?

உலகம்
🌻ஐ.நா. பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது: இலங்கை அமைச்சர் கருத்து

🌻ஐ.நா பரிந்துரைகள் நிராகரிக்க வேண்டும் ராஜபக்ஷே
www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு
🌻மைதானத்தில் அடிதடி பெர்முடா கிரிக்கெட் வீரர் ஜேசன் ஆண்டர்சனுக்கு ஆயுள் தடை
www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்
🌻தங்கம் விலை
22 காரட் 1கி
2492
24 காரட் 10கி
26650

🌻வெள்ளி விலை
வெள்ளி 1 கிலோ
38200
பார் வெள்ளி 1 கிலோ
35700

🌻பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் முடிந்தன - சென்செக்ஸ் 541 புள்ளிகள் வீழ்ச்சி!

🌻SENSEX
25651.84  ⬇541.14 (-2.07%)

🌻NIFTY
7812.00  ⬇165.10 (-2.07%)
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27