MENU

Show more

TSP DAILY NEWS 26.9.15

🙏TSP NEWS🙏
💐sep 26,2015💐
www.tnsocialpedia.blogspot.com

🌻தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: பேரவையில் அமைச்சர் திட்டவட்டம்

🌻தேசியக் கொடியில் 'ஆட்டோகிராப்'- மோடி செயலால் சர்ச்சை

🌻தமிழகம் முழுவதும் ரூ.1,855 கோடியில் சாலைகள், பாலங்கள் கட்டமைப்பு பணி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

🌻சுங்கச்சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

🌻டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.300 முதல் 500 வரை ஊதிய உயர்வு: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு

🌻ஏரிகள், கால்வாய்கள், வாய்க்கால்களை சீரமைக்க ரூ.322 கோடி: முதல்வர் ஜெ அறிவிப்பு

🌻தமிழகத்தில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

🌻ரூ.14 கோடியில் 32 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் ஜெ அறிவிப்பு

🌻இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் ராக்கெட்: கவுன்டன் இன்று துவங்குகிறது

🌻 இட ஒதுக்கீட்டை பா.ஜ.க., ஆதரிக்கிறது:

 🌻கவுகாத்தியில் லேசான நிலஅதிர்வு

🌻இலங்கை போர்க்குற்ற விசாரணை: ஐ.நா.,வில் நடக்கிறது

🌻ஐ.நா.,வை சீரமைக்க வேண்டும்: பிரதமர் மோடி

🌻அஸ்ட்ரோஷாட்: இன்றுகவுன்டவுன் துவக்கம்
www.tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻"தல"' படத்தின் பெயர் வேதாளம்

🌻கேரளாவில் 200 தியேட்டர்களில் ரிலீஸாகும் 'புலி'..!

🌻'3டி'யில் படமாகப் போகும் எந்திரன் 2 ?

🌻நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி கவலைக்கிடம்!
www.tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻மெக்கா:இந்தியர்கள் உயிரிழப்பு 18 ஆக உயர்வு

🌻அமெரிக்கா: சபாநாயகர் ஜான் போஹ்னர் ராஜினாமா?

🌻பிரதமர் மோடி-சுவீடன் பிரதமர் சந்திப்பு

🌻பிரதமர் மோடி- இலங்கை அதிபர் சிறிசேன சந்திப்பு
www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு
🌻ஆசிய கூடைப்பந்து: இந்தியா மீண்டும் தோல்வி

🌻இந்திய வீரர்களுக்கு சச்சின் எச்சரிக்கை

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2532

24 காரட் 10கி
27080

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
38350
பார் வெள்ளி 1 கிலோ
35850

🌻தங்கம் விலையில் அதிரடி - சவரனுக்கு ரூ.248 உயர்வு

🌻SENSEX
25863.50  ⬆40.51 (0.16%)

🌻NIFTY
7868.50  ⬆22.55 (0.29%)
www.tnsocialpedia.blogspot.com

🌻தினம் ஒரு திருக்குறள்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

பொருள்:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல் மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
www.tnsocialpedia.blogspot.com

🌻நேயர்கள் கவனத்திற்கு இன்று நான்காவது சனி வங்கிகளுக்கு விடுமுறை...
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026