MENU

Show more

TSP DAILY NEWS 01.10.15

🙏TSP NEWS🙏
💐oct1,2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

🌻சாதாரண நெல்லுக்கு ரூ.50, சன்ன ரகத்துக்கு ரூ.70 கூடுதலாக ஆதார விலை: தமிழக அரசு உத்தரவு

'🌻புலி' முதலீட்டில் சந்தேகம்: விஜய் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை

🌻கடற்படையில் இணைந்தது ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பல்

🌻பிஹார் தேர்தல்: லாலு, நிதிஷ் கட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டி

🌻படேல் சமூகத்தினர் போராட்டம்: நாடு முழுவதும் பரவலாக்க ஹர்திக் படேல் திட்டம்

🌻ரேஷன் கடைகளில் குறைந்த விலை பருப்பு, பாமாயில் விற்பனை ஓராண்டுக்கு நீட்டிப்பு

🌻மக்கள் கவனித்து செயல்பட வேண்டும்: கருணாநிதி அறிவுரை

 🌻ஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

🌻ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா...

🌻டீசல் விலை 50 காசு உயர்வு

சினிமா www.tnsocialpedia.blogspot.com
🌻ரசிகர்கள் ஆவல் புலி ரிலிஸ்

🌻அமீர்கான் - ஷாரூக்கானை இயக்க ஆசைப்படும் பிரபுதேவா!

உலகம் www.tnsocialpedia.blogspot.com

🌻இலங்கை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: யுனிசெப்

🌻இலங்கை
மனித உரிமை மீறல் கவலையளிக்கிறது: சுவிஸ்

விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com
🌻விறுவிறுப்பாகிறது இந்தியாவில் புட்பால் போட்டிகள்

🌻10 ரன்னில் சுருண்ட காஷ்மீர் அணி * பெண்கள் கிரிக்கெட்

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2468
24 காரட் 10கி
26400

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
37300
பார் வெள்ளி 1 கிலோ
34860

🌻பங்குச்சந்தை
 எழுச்சி - சென்செக்ஸ் 376 புள்ளிகள் உயர்வுடன் முடிவு

⬆SENSEX
26154.83  ⬆376.17 (1.46%)

🌻NIFTY
7948.90  ⬆105.60 (1.35%)
www.tnsocialpedia.blogspot.com

🌻தினம் ஒரு திருக்குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பொருள்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27