MENU

Show more

TSP DAILY NEWS 16.9.15

🙏TSP NEWS🙏
   💐16.9.15💐
www.tnsocialpedia.blogspot.com

🌻 தி.மு.க. வளர்ச்சி ஆலமரம் போன்றது : கருணாநிதி
 🌻தி.மு.க.ஏற்படுத்தும் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது: கருணாநிதி தி.மு.க., வலுப்பட பாடுபடுவோம்: கருணாநிதி பேச்சு

 🌻மருத்துவமனை புறக்கணிப்பால் டெங்கு பாதித்த சிறுவன் பலி

 🌻தூத்துக்குடி அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது: ரயில்கள் தாமதம்

🌻 தமிழகத்திற்கு தண்ணீர் தர வாய்ப்பு இல்லை: சித்தராமையா

 🌻வெடிகுண்டு மிரட்டல் : கோல்கட்டா ரைட்டர் பில்டிங்கில் பீதி

🌻தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும்
 இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடார்பாக சுதந்திரமான உண்மை கண்டறியும் அமைப்பு அவசியமானது ...

🌻தேசிய கீதத்திற்கு தடை: வழக்கு தள்ளுபடி

🌻மோடி - நவாஸ் சந்திப்பு நடக்குமா?

🌻பீகார்தேர்தல்: பாஜ வேட்பாளர்கள்அறிவிப்பு

🌻நதிநீர் இணைப்பு திட்டம் துவக்கம்

🌻மாஜி பிரதமர்கள் தபால் தலைகள் வாபஸ்

🌻இலங்கையில்
தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும்

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் -ஸ்ட்ராபெரி
www.tnsocialpedia.blogspot.com

🌻49 ஓ-க்கு கவுண்டமணியை விட சிறந்தவர் யாரும் இல்லை

🌻'தூங்காவனம்' மீடியாவைச் சந்திக்கும் கமல்ஹாசன்

உலகம்
🌻இன ரீதியான கருத்தால் பதவி இழந்தார் லண்டன் நீதிபதி
www.tnsocialpedia.blogspot.com
🌻ஹங்கேரியில் அவசர நிலை பிரகடனம்

🌻ஆஸி., பிரதமரானார் மால்கம் டர்ன்புல்

விளையாட்டு
🌻live cricket scores avail all time at www.tnsocialpedia.blogspot.com

🌻பாட்மின்டன்: இந்திய ஜோடி தோல்வி

🌻அசத்துமா இளம் இந்திய அணி * வங்கதேச ‘ஏ’ அணியுடன்மோதல்

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2458

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
36950 www.tnsocialpedia.blogspot.com

🌻SENSEX
25705.93  ⬇59.39 (-0.23%)

🌻NIFTY
7829.10  ⬇43.15 (-0.55%) www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27