MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 7.9.17

☀【T】【N】【P】【T】【F】☀

 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 22~ 7.9.17🗓*

☀ *போர்முரசை ஒலித்தது JACTTO-GEO : காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது!*

☀அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், இன்று  முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது.

☀ஈரோடு மாநகரத்தில் ஜாக்டோ-ஜியோவின்  முதல்வருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை..

☀ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்யக்கோரி வழக்கு போடப்பட்டுள்ளது

☀இளநிலை உதவியாளர் பவானி சாகர் (2017) பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

☀தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...

☀அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், இன்று  முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது. இதனால், 30 ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. .

☀புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று  (செப்., 7) துவங்குகிறது,'' என அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் தெரிவித்தார். ...

☀கயமை நீங்கிய கண்ணியத்துடன் உறுப்பினர் நலன் பேண போராட்டக் களத்தில் உள்ள ஜேக்டோ-ஜியோ உறுப்பு இயக்கங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

☀☀JACTTO GEO -  மாவட்ட அளவில் காலியாக இருந்த மாவட்டங்களுக்கு  ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28