MENU

Show more

TNPTF போராட்ட செய்தி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் போராட்டச்செய்தி:

போர்க்குணமும், பொதுநல நோக்கும் கொண்ட நம் பேரியக்கத் தோழர்களே!வணக்கம்.

எத்தனை முறை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது
என்பது முக்கியமல்ல.
எப்படி பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதுதான் முக்கியம்.

எத்தனை முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் சரி, போராட்டம் தொடங்கும் கடைசி நிமிடம் வரை  பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் சரி, போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் சரி,
CPS ரத்து என்ற நம் இலக்கை அடையும்வரை களத்தைச் சூடாக வைத்திருப்பதே போராட்டத்தை முழு வெற்றியடையச் செய்யும்.

எனவே சிந்தனையைச் சிதற விடாது பந்தயக்குதிரையின் பாய்ச்சலோடும், வேங்கையின் வேகத்தோடும், சிறுத்தையின் சீற்றத்தொடும் களப்பணியாற்றுவோம்!

இறுதி வெற்றி-நம்
உறுதி வெற்றி!

தோழமையுடன்,
செ.பாலசந்தர்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28