MENU

Show more

திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தம்..

தங்களின் சுய லாபத்திற்காக ...
ஆசிரியர் நலனை அடமானம் வைத்த *..............  ஆசிரியர் கூட்டணியின்*  மாநிலத் தலைமையை எதிர்த்து மாநில முழுவதும் இருக்கின்ற *-------------ஆசிரியர் கூட்டணியின்* அனைத்து மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகளும் மற்றும் அதனுடைய உறுப்பினர்களும் தன்மானத்தோடு தன்னெழுச்சியாக நாளை முதல் (07.09.2017) தொடங்கும் தொடர் மறியலில் பங்கு பெறுவோம் என அறிவித்து இருப்பதை தமிழ்நாடு முழுவதும் இருக்கிற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள்  முழுமனதாக வரவேற்கிறோம்.....!!!!!!!

அவர்களை ஜாக்டோ-ஜியோ என்றும் பாதுகாப்பு அறனாக இருக்கும் தோழர்களே!!!

இவன். ஜாக்டோ-ஜியோ

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026