TNPTF கல்விச் செய்திகள் 6.9.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 21~ 6.9.17🗓*
☀அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது. இதனால், 30 ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ..
☀கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே வேலைநிறுத்தத்தை கைவிடுவோம்’ ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு திட்டவட்டம்
☀மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்கள் இன்று காலை ஜாக்டோ-ஜியோவுடன் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை
☀தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
- 01.09.2017 நிலவரப்படி "அரசு" ஆரம்ப/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்/மாணவர் விகிதம் கோரி இயக்குனர் உத்தரவு
☀தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நிலவரப்படி "நிதிஉதவி" பெறும் ஆரம்ப/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்/மாணவர் விகிதம் கோரி இயக்குனர் உத்தரவு

☀ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
☀தமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில்
எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின : புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
☀நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் வலுத்து வருவதால், அதை, ஒழுங்குப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
☀7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.-நாளிதழ் செய்தி
☀இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment