MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 2.9.17

☀【T】【N】【P】【T】【F】☀

 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 17~ 2.9.17🗓*

📮ஜாக்டோ-ஜியோ அறிக்கை வெளியீடு- தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு 04.09.17 அன்று அழைப்புவிடுத்துள்ளது. மேலும் அரசின் அழைப்பை அடுத்து JACTTO-GEO உயர்மட்டக்குழு கூட்டம் 04.09.17 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

📮பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு எனினும் போராட்ட ஆயத்தபணிகளைத் தொடர்ந்து செய்ய கேட்டுக்கொண்டுள்ளது. : JACTTO-GEO

📮JACTTO GEO (22.08..2017)
 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில அரசு தலைமை செயலாளர் ஆணை வெளியீடு

📮அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த
அனிதாவின் உயிரைப் பறித்தது  நீட் தேர்வு .NEET தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடியவர் அனிதா.

📮IRNSS-1H செயற்கைக்கோள்  வெப்பத்தடுப்பு அமைப்புக் கோளாறால் தோல்வி.

📮 ORIGINAL DRIVING LICENSE வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

📮தமிழகம் முழுவதும், 670 அரசு பள்ளிகளில், மத்திய அரசின்,'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல்' ஆகிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் பள்ளிக்கல்வியில் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

📮பள்ளிக்கல்வி - மழை - மாணவர் பாதுகாப்பு - பள்ளியில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இயக்குனர் அவர்கள்  செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.


©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026