MENU

Show more

நீதிமன்றத்தில் இன்று 15.9.17

[15/09 11:08 am] Ramesh R: தற்போதைய செய்தி...

*நிபந்தனையின்றி போராட்டத்தை  வாபஸ் பெற்றால் திங்கள் அன்று தலைமை செயலாளரை அழைத்து  பேச்சு நடத்த தயார்.... உயர்நீதிமன்றம் மதுரை கிளை...*
[15/09 11:28 am] Ramesh R: வாபஸ்பெற தயக்கம் காட்டியதால் நீதிமன்றம் எச்சரிக்கை செய்து சிறிது நேரம் வழக்கு ஒத்திவைப்பு....
[15/09 11:29 am] Ramesh R: ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர்களுடன் ஆலோசனை..
[15/09 11:33 am] Ramesh R: போராட்டக்காரர்களை 1 மணி நேரத்தில் பணியிலிருந்து நீக்க உத்தரவிட முடியும்.. நீதிமன்றம் எச்சரிக்கை...

அதே நேரத்தில் கோரிக்கைகள் தீர்வு காண நீதிமன்றம் உறுதியளிக்கும்..

ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு ஆலோசனை..


*சிறிது நேரம்வழக்கு ஒத்திவைப்பு*
[15/09 11:36 am] Ramesh R: காலையிலிருந்து அறிவுறுத்திய நீதிமன்றம் ..

*தற்காலிக வாபஸ்...*

மதுரை நீதிமன்றத்தில் தகவல்...

 நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ வாபஸ் பெற்றதாக தகவல் ... நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக தகவல்...

 *அதிகாரப்பூர்வ உறுதியான தகவல்* *ஜாக்டோஜியோ*
*உயர்மட்ட அறிவிப்பு விரைவில் வெளிவரும்...*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026