MENU

Show more

ஜாக்டோ ஜியோ புதிய பொறுப்பாளர்கள்...

*JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:*

1. M.சுப்பிரமணியன்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

2. A.மாயவன்
த.நா உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

3. இரா.தாஸ்
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி



*தொடக்கக் கல்வித்துறை இயக்கங்கள்*

☀த.நா. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀த.நா. தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

☀த.நா. ஆசிரியர் கூட்டணி

☀தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀JSR த.நா. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்

☀த.நா அனைத்து ஆசிரியர்கள் சங்கம்



*பள்ளிக் கல்வித்துறை இயக்கங்கள்:*

☀த.நா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம்

☀த.நா முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

☀த.நா உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

☀த.நா இடைநிலை ஆசிரியர் சங்கம்

☀த.நா ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

☀த.நா பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

☀த.நா. மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்

☀பதவி உயர்வு பெற்ற பட்டதாரி & தமிழாசிரியர் கழகம்

இவை தவிர தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினைத் தாய்ச்சங்கமாகக் கொண்டுள்ள,

☀துறை வாரியான 64 இயக்கங்களும் களத்தில் உள்ளன.

மேலும் கயமைமிகு தலைமைகளை உதறித் தள்ளிவிட்டு,

☀மாவட்ட & வட்டாரப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து தங்களின் ஒட்டுமொத்த மற்றும் தனித்த  பங்களிப்பினை உறுதி செய்து வருகின்றனர்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026