MENU

Show more

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..

💐கற்பித்தல் எனும் அற்புதம் புரியும் ஆசான்களே..

💐கல்வி எனும் அறிவுக்கண் திறக்கும் இமயங்களே..

💐அறிவினை வாரிக் கொடுத்து அறிவார்ந்த கல்வி புகட்டும் சமுதாய சிற்பிகளே..

💐அன்பையும் பொறுமையும், அறிவையும் அள்ளித் தரும் அற்புதங்களே..

💐நாளைய உலகை வடிவமைக்கும் மேதகு ஆசிரிய பெருமக்களே..
தங்கள்
கற்பித்தல் பணி மேலும் சிறக்கட்டும்..
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..

நட்புடன்
R.R
http://tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026