MENU

Show more

TSP NEWS 26.10.15

🙏TSP NEWS🙏
💐oct 26,2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻கச்சத்தீவை தாரை வார்க்க அனுமதித்தது தி.மு.க.தான்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

🌻பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்: கர்நாடகாவில் தொடரும் அச்சுறுத்தல்
www.tnsocialpedia.blogspot.com
🌻மகாத்மா காந்தியின் கொள்கைகள் இன்றைய காலத்துக்கும் பொருத்தமானவை: ஐ.நா. தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி கருத்து

🌻தலித் குழந்தைகள் எரிப்பு சம்பவத்தில் சர்ச்சை கருத்து: வி.கே.சிங் மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு - சம்மன் அனுப்பவும் முடிவு
www.tnsocialpedia.blogspot.com
🌻தசரா ஊர்வலத்தில் குதிரை நிலை குலைந்ததால் பரபரப்பு: அச்சத்தில் மைசூரு மகாராஜா குடும்பம்

🌻பிஹார் மெகா கூட்டணியின் 4-வது கூட்டாளி மந்திரவாதி: பிரதமர் மோடி

🌻வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அழகு: வானொலி உரையில் மோடி www.tnsocialpedia.blogspot.com

🌻கைது செய்த 86 மீனவர்களை 28-ம் தேதி விடுதலை செய்கிறது இலங்கை

🌻32 மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

🌻அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் சகோதரர் திமுகவில் இணைந்தார்

🌻பட்டாசு ஏற்றிச் சென்றால் ஆம்னி பேருந்து உரிமம் ரத்து: அரசு எச்சரிக்கை

🌻கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் இல்லை: ஸ்டாலின்
www.tnsocialpedia.blogspot.com
🌻பா.ஜ., தலைவர்கள் மீது சத்ருகன் சின்ஹா ஆவேசம்

 🌻சிவில் சர்வீஸ் தேர்வு அட்டவணை வெளியீடு

 🌻விராலிமலை அருகே கடைக்குள் புகுந்துஅரசு பஸ் விபத்து:2பேர் பலி

 🌻சென்னையில் உண்ணாவிரதம்: விவசாயிகள் முடிவு

🌻ஈராக் போர்: மன்னிப்பு கோரினார் பிளேர்

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்- 10எண்றதுக்குள்ள www.tnsocialpedia.blogspot.com

🌻'கனல்' கதாசிரியரின் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'டாக்கீஸ்'..

🌻தான் படித்த பள்ளியில் தன்கல் சூட்டிங் எடுக்கும் அமிர்கான்

🌻கமலுக்கு நடிகர் சங்கத்தில் புதிய பொறுப்பு

🌻நடிகர் சங்கத்தின் அறங்காவலர் ஆகிறார் கமல்:

உலகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻இந்தியாவுடனான உறவை வரிவுபடுத்த ஒபாமா விருப்பம்

🌻தென்கொரியா: மெர்ஸ் நோய்க்கு ஒருவர் பலி

🌻எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம்

விளையாட்டு
www.tnsocialpedia.blogspot.com
🌻கிரிக்கெட் இந்திய அணி படுதோல்வி.. தொடரையும் இழந்தது
தெ.ஆ 438 ரன் விலாசியது...

🌻ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றியது தென் ஆப்ரிக்க அணி

 🌻இரண்டாவது மோசமான தோல்வியை சந்தித்தது இந்திய அணி கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

🌻ஐ.எஸ்.எல் கால்பந்து
மும்பை அணி மீண்டும் வெற்றி

🌻மவுசு குறையாத தோனி: வருமானம் ரூ. 136 கோடி

🌻வரலாறு படைத்தது ஆப்கன்: ஜிம்பாப்வே ஏமாற்றம்

வர்த்தகம் www.tnsocialpedia.blogspot.com

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2526
24 காரட் 10கி
27020

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 40000
 பார் வெள்ளி 1 கிலோ
 37380

🌻பங்கு சந்தைகள் சனி,ஞாயிறு விடுமுறை
www.tnsocialpedia.blogspot.com

வானிலை
🌻 கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை
www.tnsocialpedia.blogspot.com

வேலைவாய்ப்பு
🌻திருவாரூர் மத்திய பல்கலையில் பேராசிரியர் பணியிடங்கள்... www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28