MENU

Show more

TSP DAILY NEWS 02.10.15

🙏TSP NEWS🙏
💐காந்தி ஜெயந்தி💐
www.tnsocialpedia.blogspot.com
🌻மகாத்மா காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்

🌻எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான் – 💐காந்திஜி💐 www.tnsocialpedia.blogspot.com

🌻Gandhijis biography avail at www.tnsocialpedia.blogspot.com

🌻கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் பகிரங்க ஒப்புதல்: 638 தாக்கல்கள் மூலம் அரசுக்கு ரூ.3,770 கோடி வசூல்

🌻மக்கள் விரும்பினால் அரசியலில் குதிப்போம்: ஹர்திக் படேல்

🌻நெல் கொள்முதல் விலையை ரூ.2000 ஆக உடனடியாக உயர்த்த கருணாநிதி வலியுறுத்தல்

🌻என்னை சுட்டுக் கொல்ல போலீஸார் முயற்சி: காவல்துறையால் தேடப்படும் யுவராஜ் கடிதம்

🌻இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

🌻 புதுக்கோட்டையில் ஸ்டாலின் 2ம் கட்ட நடை பயணம்

🌻ஸ்ரீவில்லிபுத்தூர், அருகே வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிப்பு

 🌻மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.42 குறைவு

🌻மகளிர் குழுக்களுக்கான கைப்பேசி திட்டம்..
கைப்பேசி என்பது சிம் கார்டுடன் கூடியது இது தெரியாதா ?
ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் கிண்டல்

🌻 நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணிக்கு கமல் ஆதரவு

🌻சொத்துகள் முடக்கம்
 ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக, விமானப்படை முன்னாள் தளபதி, எஸ்.பி.தியாகியின் சகோதரர்களின் ...
மனித உரிமை மீறல் விவகாரம்

🌻இரண்டாவது நாளாக
வருமான வரி சோதனையில் விஜய், நயன்தாரா வீடுகள்

🌻ஐ,நா, தீர்மானம் தமிழிசை வரவேற்பு

🌻மதிய உணவு திட்டம் : மத்திய அரசு புதிய உத்தரவு

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் - புலி
www.tnsocialpedia.blogspot.com

🌻செட்டிநாடு அரண்மனையில் கபாலி படப்பிடிப்புக்கு எதிர்ப்பு: திடீர் பரபரப்பு

🌻ராஜமவுலியின் 1000 கோடி மெகா பட்ஜெட் படத்தில் மோகன்லால்
www.tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻இலங்கைக்கு ஆதரவான வரைவு தீர்மானம் அமெரிக்கா தாக்கல்
www.tnsocialpedia.blogspot.com
🌻இந்தியாவுக்கு ஐ.எம்.எப்., புகழாரம்

🌻சிரியா அதிபர் அட்டூழியம்: பிரான்ஸ் நீதி விசாரணை

விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com
🌻கோப்பை வெல்லுமா இந்தியா: vs தென் ஆப்ரிக்கா ‘20–20’ போட்டி

🌻பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் ரகசிய கூட்டம்

🌻ஆஸி.,– வங்கதேச தொடர் ரத்து

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2452
 24 காரட் 10கி
 26220

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
36900
பார் வெள்ளி 1 கிலோ
34500

 🌻டாலருக்கு நிகரான இந்திய ருபாய் மதிப்பு
65.49

🌻SENSEX
26220.95  ⬆66.12 (0.25%)
🌻NIFTY
7954.30  ⬆5.40 (0.07%)
www.tnsocialpedia.blogspot.com

வேலைவாய்ப்பு
🌻வேலூர் ஆவின் நிறுவனத்தில்....
For more
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28