MENU

Show more

TSP DAILY NEWS 12.10.15

🙏TSP NEWS🙏
💐oct 12.2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻நடிகை மனோரமா மாரடைப்பால் காலமானார்... ஆழ்ந்த இரங்கல்...
www.tnsocialpedia.blogspot.com
🌻மனோரமா உடலுக்கு முதல்வர் ஜெ, கலைஞர் நேரில் அஞ்சலி

🌻மனோரமா உடல் தகனம் செய்யப்பட்டது

🌻 பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக குழு அமைத்து உத்தரவு

 🌻நேபாள பிரதமருக்கு நரேந்திர மோடி அழைப்பு

🌻உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பசுவைக் கொன்றதாக கலவரத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது

🌻பிஹார் தேர்தலில் மோதும் 4 கூட்டணிகள்: நிதிஷ் - பாஜக அணிகள் நேரடிப் போட்டி

🌻முதல்வரை சந்திக்க அனுமதி தராவிட்டால் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சங்க மாநிலத் தலைவர் தகவல்

'🌻நரேந்திர மோடியின் தகுதிக்கு முன்பு குடும்ப அரசியல் எல்லாம் நிற்க முடியாது' அருண் ஜெட்லி

🌻கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் சரணடைந்தார்

🌻இலங்கையை இப்போதாவது இந்தியா புரிந்து கொள்ளுமா? - கருணாநிதி கேள்வி

🌻வீழ்த்தப்படும் கவுத்தி மலை - 51 கிராமங்களை உலுக்கும் இரும்புத் தாது: வாழ்வைத் தேடும் திருவண்ணாமலை மக்கள்!

🌻சாகித்ய அகாடமி விருதை ஒப்படைக்க எழுத்தாளர்கள் முடிவு

🌻இட ஒதுக்கீடு குறித்து பா.ஜ., மீது பொய் பிரசாரம்: பிரதமர் மோடி

 🌻சாகித்ய அகாடமியிலிருந்து விலகினார் கன்னட எழுத்தாளர்

🌻தமிழக சிறைகளுக்கு அல்கொய்தா மிரட்டல்
 சென்னை புழல் சிறையில் மோதலில் ஈடுபட்ட 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட கைதிகள் இடமாற்றப்பட்டதை தொடர்ந்து மிரட்டல்

🌻ஊழல் புகாரால்
பீகார் மாநில அமைச்சர் நீக்கம்

🌻விஷ்ணுபிரியா வழக்கில்
யுவராஜூக்கு மருத்துவ பரிசோதனை

🌻நாடக நடிகர் சங்க தலைவருக்கு மிரட்டல்

சினிமா
🌻ஆச்சி இழப்பிற்கு திரை உலகம் கண்ணீர் அஞ்சலி
www.tnsocialpedia.blogspot.com
🌻சினிமாவின் தாய் மனோரமா : கமல்ஹாசன்

🌻ஹஃப் கேர்ள்பிரண்டில் நடிக்கப் போவது தீபிகாவா? கத்ரினாவா

உலகம்
🌻பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

🌻நேபாள நாட்டின் பிரதமர் ஆகிறார் சர்மா
விளையாட்டு
🌻ind vs s.a
1st odi
இந்தியா தோல்வி
www.tnsocialpedia.blogspot.com
🌻ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி

🌻ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன்: சீன ஓபனில் அசத்தல்

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2501
24 காரட் 10கி
 26750

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 39900
 பார் வெள்ளி 1 கிலோ
 37325

🌻பங்கு சந்தை சனி ஞாயிறு விடுமுறை
www.tnsocialpedia.blogspot.com

வேலைவாய்ப்பு

🌻NET EXAM 2015
தேசிய தகுதி தேர்வு 2015 உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி ப...

🌻வேலைவாய்ப்பு முகாம் அக்,2015
வரும் 17ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும்...

🌻jobs oct 10 to 16
Employment News : 10th October to 16 October 2015. 1. EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION Name of Post – Insurance Medical Officer ...
For more
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28