MENU

Show more

TSP DAILY NEWS 19.10.15

🙏TSP NEWS🙏
💐oct 19,2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🙏TSP NEWS🙏
💐oct 19,2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻நடிகர் சங்க தேர்தல் - வென்றது விஷாலின் பாண்டவர் அணி!

🌻நடிகர் சங்க தேர்தல் - விஷால் வெற்றி

🌻நடிகர் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு தேர்வானார் நாசர்

 🌻நடிகர் சங்க தேர்தல்: பொருளாளர் பதவிக்கான போட்டியில் கார்த்தி வெற்றி

🌻எங்களுக்குள் பிளவு இல்லை; ஒற்றுமையாக செயல்படுவோம் - நாசர் பேட்டி

🌻தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறேன் - ராதாரவி

🌻ஆந்திர தலைநகரின் நிர்மாண விழா வெற்றி பெற வாழ்த்து: முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி கடிதம்

🌻சிபிஐ வழக்கு குறித்து தெரியாது - தனியார் நிறுவனத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: தொழிலதிபர் ஏ.சி.முத்தையா விளக்கம்

🌻வர்த்தகத்தை பலப்படுத்திக் கொள்ள இந்தியா - ஆப்ரிக்கா மாநாடு உதவும்: பிரதமர் நரேந்திர மோடி 

🌻பிஹார் தேர்தல்: 8 இடங்களில் மோடி பிரச்சாரம்

🌻கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2 மாதங்களாக பருப்பு விலை தொடர்ந்து ஏற்றம்: 

🌻சுமுக உறவு இல்லாததால் காவிரி நீர் பெறுவதில் சிக்கல்: முதல்வர் ஜெயலலிதா மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

🌻2016-ல் காங்கிரஸை நல்ல நிலைக்கு கொண்டு வராவிட்டால் பதவி விலகுவேன்: இளங்கோவன் 

🌻பருப்புகள் விலை உயர்வுக்கு மாநில அரசுகளே காரணம்: தமிழிசை

🌻 ரூ.1 கோடி மதிப்புள்ள 'கோகைன்'மறு ஆய்வுக்கு ஐதராபாத் சென்றது

🌻யுவராஜ் டிரைவருக்கு 15 நாள்

🌻 ரயில்நீர் முறைகேடு : ரயில்வே அதிகாரிகள் கைது

 🌻பரிசு குலுக்கல் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நடைபெறும் மோசடிகளை தடுக்க பரிசு குலுக்கல் மோசடி தடுப்பு சட்டம்

🌻மூத்த தலைவர்கள் விலக வேண்டும்: ஜெய்ராம்

சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻நடிகர் சங்க தேர்தல் - அஜித் ஓட்டு போடவில்லை!

🌻நடிகர் சங்க தேர்தல்
ஓட்டு பதிவின் போது தள்ளுமுள்ளு...
விஷால் தாக்கப்பட்டார்

🌻நடிகர் சங்க தேர்தல்
ரஜினி பேச்சுக்கு டெல்லி கணேஷ் எதிர்ப்பு!

உலகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻பெனாசிர் கொலையில் முஷாரப்பிற்கு தொடர்பு

🌻அல்கொய்தாவின் முக்கிய தலைவர் பலி

விளையாட்டு
www.tnsocialpedia.blogspot.com
🌻மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்ரிக்க அணி வெற்றி

🌻நேபாள அணி கேப்டன் கைது: கால்பந்து சூதாட்டத்தில் திருப்பம்

🌻ISL கால்பந்து
கோல்கட்டா அணி முதல் தோல்வி

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2553
24 காரட் 10கி
27310

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
40500
பார் வெள்ளி 1 கிலோ
37880

🌻பங்கு சந்தை சனி ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28