MENU

Show more

TSP DAILY NEWS 10.10.2015

🙏TSP NEWS🙏
💐oct10, 2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻ஜாக்டோ போராட்டத்தை இருட்டடிப்பு செய்த பத்திரிகைகள்...

🌻துனீசிய தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

🌻நீதிமன்ற கண்காணிப்பில் விஷ்ணுபிரியா வழக்கு விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம்

'🌻பிஹாரில் நிதிஷ் கூட்டணி வெற்றிபெற்றால் ஆட்சியில் லாலு தலையீடு -மோடி

🌻இந்துத்துவா சக்திகளுக்கு துணை நிற்கிறது மோடி அரசு: வைகோ குற்றச்சாட்டு

🌻டில்லியில் லேசான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

 🌻அதிமுக அரசின் திட்டங்களை புறக்கணிக்க மாட்டோம்: ஸ்டாலின்

 '🌻கூடங்குளம் முதல் அணுஉலையில் வரும் 15ல் மீண்டும் உற்பத்தி துவங்கும்'

🌻 தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக திரிபாதி நியமனம்

 🌻சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக ஜார்ஜ் நியமனம்

🌻 சென்னை போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன்

🌻மோடி-நேதாஜி உறவினர்கள் சந்திப்பு

🌻கர்நாடகாவில் மழை தொடரும்

சினிமா www.tnsocialpedia.blogspot.com
🌻நடிகர் விஷால் மீது சரத்குமார் அவதூறு வழக்கு

🌻சூடுபிடிக்கிறது நடிகர் சங்க தேர்தல்...

🌻தபால் ஓட்டுக்களில் முறைகேடு செய்ய திட்டம் - 'பாண்டவர் அணி' குற்றச்சாட்டு

🌻கோ 2 - தெலுங்கு படத்தின் ரீமேக்கா?

உலகம்
"🌻புளூட்டோவில்' புதுமை: நீல வானம்...செந்நிற "ஐஸ்'

🌻பயங்கர நாடு பாகிஸ்தான்: சி.ஐ.ஏ., 'மாஜி' சொல்கிறார்
www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு

🌻ஹாக்கி: இந்தியா மீண்டும் வெற்றி

🌻ஐஎஸ்எல்
புனே அணி மீண்டும் வெற்றி

🌻 கேப்டனாக, வீரராக தோனியின் இடத்தை தேர்வுக்குழுவினர் பரிசீலிக்க வேண்டும்:
அணிக்கு சுமையாக தோனி: அகார்கர் ஆவேசம்
www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2499
24 காரட் 10கி
26730

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
39900
பார் வெள்ளி 1 கிலோ
37325

🌻சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

🌻SENSEX
27079.51 ⬆ 233.70 (0.87%)

🌻NIFTY
8189.70 ⬆ 60.35 (0.74%) www.tnsocialpedia.blogspot.com

🌻தினம் ஒரு திருக்குறள்
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28