MENU

Show more

TSP DAILY NEWS 6.10.15

🙏TSP NEWS🙏
💐oct 6,2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻ஜாக்டோ அக்8 போராட்டம் தீவிரம்.
பள்ளிகள் முடங்கும் அபாயம்...

🌻இன்று ஜாக்டோ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

🌻லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

 '🌻டுவென்டி-20' கிரிக்கெட் : இரண்டாவது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணி

🌻லாரி ஸ்டிரைக்கால்
சுங்கக்கட்டணங்களை முறைப்படுத்த குழு அமைக்க மத்திய அரசு முடிவு

🌻சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடி
குண்டு மிரட்டல்

🌻4,147 கோடி கறுப்பு பணம் பதுக்கல்
 வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் ஒப்படைக்க கெடு

🌻உலகம் முழுக்க ஆரம்ப கல்லிக்கு
தேவை 1 கோடி ஆசிரியர்கள் : யுனெஸ்கோ

🌻கருப்பு பண விவகாரம்
கடும் நடவடிக்கை பாயும் என்கிறார் ஜெட்லி

🌻ஜவாஹிருல்லாவிற்கு தமீம் அன்சாரி பதிலடி

🌻கட்சியை உடைக்க சதி: ஜாவஹிருல்லா

🌻மனிதநேய மக்கள் கட்சியில் திடீர் பிளவு

🌻சீன பாரம்பரிய மூலிகை மருத்துவத்திலிருந்து ஊக்கம் பெற்ற நோபல் விஞ்ஞானி யூயூ டு

🌻காஷ்மீர் என்கவுன்ட்டரில் திவீரவாதி சுட்டுக்கொலை: படையினர் 5 பேர் வீரமரணம்

'🌻சிரியாவின் பாரம்பரிய சின்னமான பல்மைரா வளைவை தீவிரவாதிகள் தகர்ப்பு

🌻நெடுஞ்சாலை துறைகளில் உள்ள சுங்கசாவடிகளை முறைப்படுத்த விஜயகாந்த் கோரிக்கை

🌻லாரிகள் வேலைநிறுத்தம்: கோவையில் ரூ.500 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு; காய்கறிகள் தேக்கம்

"🌻இப்போதாவது இந்திய அரசே சர்வ தேச விசாரணைக்குத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்" கலைஞர்

🌻கிருஷ்ணகிரியில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் துவங்கியது: 1380 பேர் பங்கேற்பு

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்-புலி
www.tnsocialpedia.blogspot.com

'🌻தூங்காவனம்' - இயக்கவும் செய்த கமல்ஹாசன்

🌻சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் பாகுபலி

உலகம்

🌻மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

🌻இலங்கையில்
தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு

🌻அமெரிக்க அதிபர் தேர்தல்
ஹிலாரிக்கு ஆதரவு பெருகுகிறது
www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு
🌻T20 IND vs SA

🌻வீழ்ந்தது மும்பை அணி *புனே அபார வெற்றி

🌻ஸ்குவாஷ்: ஜோஷ்னா தோல்வி

வர்த்தகம் www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2484
24 காரட் 10கி
 26570

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 38650
 பார் வெள்ளி 1 கிலோ
 36120

🌻பங்குச்சந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 565 புள்ளிகள் உயர்வுடன் முடிவு

🌻SENSEX
26785.55  ⬆564.60 (2.15%)

🌻NIFTY
8119.30  ⬆168.40 (2.12%)
www.tnsocialpedia.blogspot.com

🌻தினம் ஒரு திருக்குறள்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28