MENU

Show more

TSP DAILY NEWS 05.10.15

🙏TSP NEWS🙏
💐oct 5, 2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻இன்று உலக ஆசிரியர் தினம்

🌻முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று துவக்கம்.. இரண்டாம் பருவம் வெற்றிகரமாய் அமைய வாழ்த்துக்கள்... www.tnsocialpedia.blogspot.com

🌻அனைத்து அவசர உதவிக்கும் 112: டிராய் திட்டத்துக்கு தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல்

🌻லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர கருணாநிதி, ராமதாஸ்
வலியுறுத்தல்

🌻தமிழறிஞர் முத்துசாமிக்கு ரூ. 5 லட்சம் பரிசு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

🌻சீனாவிடம் உதவி கேட்க நேரிடும்: இந்தியாவுக்கு நேபாளம் எச்சரிக்கை

🌻இந்திராணி அபாய கட்டத்தைத் தாண்டினார்: மருத்துவமனை தகவல்

🌻மாட்டிறைச்சி ; அரசியலாகிறது.

🌻போலீசை கொல்லுங்கள் : ஹர்திக் கொக்கரிப்பு

🌻லாரிகள் ஸ்டிரைக்
தமிழகம் முழுவதும் சரக்குகள் தேக்கம்

🌻குஜராத் உள்ளாட்சி தேர்தல் நிறுத்திவைப்பு

🌻ஜம்முவில் என்கவுன்டர் :பயங்கரவாதிகள் பலி

🌻ஐதராபாத்தில் "குடிமகள்கள்" அதிகரிப்பு

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்-புலி
www.tnsocialpedia.blogspot.com

🌻 அந்தாதி: 9ந் தேதி ரிலீஸ்

🌻சிம்பு சரத்குமார் அணியில் இருப்பது அவர் விருப்பம் : டி.ராஜேந்தர் சொல்கிறார்

🌻பலத்தை நிரூபிக்க நடிகர் நடிகைகளை திரட்டுகிறார் சரத்குமார்

உலகம் www.tnsocialpedia.blogspot.com
🌻உடற்பயிற்சி நீரிழிவை தடுக்கும் : ஆய்வு

🌻பேஸ்புக் நிறுவனர் மீது மோசடி வழக்கு

🌻இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்

விளையாட்டு

🌻ஐஎஸ்எல் கோவா vs டெல்லி போட்டி
கோவா வெற்றி (2-0)

🌻ஐஎஸ்எல் கால்பந்து: 3-2 என்ற கணக்கில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

🌻உஹான் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்

🌻பி.சி.சி.ஐ., தலைவரானார் சஷாங்க் மனோகர். போட்டியின்றி தேர்வு www.tnsocialpedia.blogspot.com

🌻ஜிம்பாப்வே அணி வெற்றி

🌻வண்ணமயமான ஐ.எஸ்.எல்., கால்பந்து துவக்கவிழா

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2493

 🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
38700
பார் வெள்ளி 1 கிலோ
36180
www.tnsocialpedia.blogspot.com

வானிலை
🌻தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு... அக் 15க்கு பிறகே வடகிழக்கு பருவமழை துவங்குகிறது. www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28