MENU

Show more

TSP DAILY NEWS 30.10.15

🙏TSP NEWS🙏
💐oct 30, 2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க விஞ்ஞானி பி.எம்.பார்கவா முடிவு:

🌻பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவை மணந்தார் ஹர்பஜன் சிங்

🌻காஷ்மீரில் லஷ்கர்- இ-தொய்பா கமாண்டர் சுட்டுக் கொலை

🌻உ.பி.யில் 8 அமைச்சர்கள் அதிரடி நீக்கம்: அகிலேஷ் நடவடிக்கை
www.tnsocialpedia.blogspot.com
🌻விருதுகளைத் திருப்பி அளிப்பது பாஜகவின் அதிதீவிர எதிர்ப்பாளர்களே: அருண் ஜேட்லி ஆவேசம்

🌻மதுபான பார் ஊழல் விவகாரம்: கேரள நிதியமைச்சர் மீதான விசாரணையை தொடர சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
www.tnsocialpedia.blogspot.com
🌻உயர் கல்வி இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற பரிந்துரையை நிராகரிக்க வைகோ வலியுறுத்தல்

🌻'டிச.12 வரை 12 வயது பெண் குழந்தைகளும் செல்வ மகள் திட்டத்தில் சேரலாம்' www.tnsocialpedia.blogspot.com

🌻வாக்காளர் பட்டியல் திருத்தம்: 'மனுக்களின் நிலவரத்தை எஸ்எம்எஸ், இ-மெயிலில் அறியலாம்'

🌻ஐ.எஸ்.எல்.போட்டி : டில்லி அணி வெற்றி

 🌻வளமான ஆப்ரிக்கா அமைய இந்தியா துணை : மோடி உறுதி
www.tnsocialpedia.blogspot.com
🌻1.20 லட்சம் டன் பதுக்கல் பருப்பு பறிமுதல்

🌻பூரண மதுவிலக்கு அமல்படுத்த வாசன் வலியுறுத்தல்

 🌻வெங்காய வரத்து குறைவு: விலை உயர துவங்கியது
www.tnsocialpedia.blogspot.com
🌻லாரிகளில் ஜி.பி.எஸ்., பொருத்த திட்டம்
பெங்களூரு: ரேஷன் பொருட்கள், மண்ணெண்ணெய் கடத்தலை தடுக்க, அவற்றை கொண்டு செல்லும் லாரிகளை கண்காணிக்க திட்டம்

🌻சித்தராமையா அமைச்சரவை விரிவாக்கம்

🌻தமிழகத்தில்
பருவ மழை தீவிரம்
www.tnsocialpedia.blogspot.com
🌻மோடியை பின்பற்றிய ம.பி., முதல்வர்

🌻மோடியை விமர்சிக்கும் ராஜ் தாக்ரே

சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻நடிகர் விவேக்கின் 13 வயது மகன் காய்ச்சலால் உயிரிழப்பு

🌻மணிரத்னத்துக்காக ஒதுக்கியதை 'அன்வர்' இயக்குனருக்கு கொடுத்த துல்கர்..!

உலகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻சீனா-ஜெர்மனி இடையே புதிய ஒப்பந்தங்கள்

🌻பாகிஸ்தானில் போலியோ முகாம் ஒத்திவைப்பு

🌻ஐ.நா., மனித உரிமைகள் குழுவில் பாகிஸ்தானுக்கு இடம் இல்லை

🌻ஒரு குழந்தை திட்டம் சீனாவில் ரத்து

🌻சோட்டா ராஜன் இந்தியா வர விருப்பம்

விளையாட்டு
www.tnsocialpedia.blogspot.com

🌻ஐஎஸ்எல் கால்பந்து
கோல்கட்டா அணி ‘ஹாட்ரிக்’ தோல்வி

🌻தோனி ரொம்ப நல்லவர்: சேவக் திடீர் பாராட்டு

🌻அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம்

🌻2007-ம் ஆண்டே ஓய்வு அறிவித்திருப்பேன், சச்சின் என்னை தடுத்தார்: சேவாக்

🌻சச்சின் தனது திறமைக்கு நியாயம் செய்யவில்லை: கபில் தேவ் கருத்து

வர்த்தகம் www.tnsocialpedia.blogspot.com

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2532
 24 காரட் 10கி
 27080

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 40300
 பார் வெள்ளி 1 கிலோ
 37655

🌻பங்குச்சந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி

🌻டாலருக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.65.20
www.tnsocialpedia.blogspot.com

வானிலை
🌻வானிலை முன்னறிவிப்பு: 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28