MENU

Show more

TSP DAILY NEWS 28.10.15

🙏TSP NEWS🙏
☔oct 28,2015☔
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

☔இலங்கையின் செயல் அதிர்ச்சிக்குரியது: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

☔தமிழ்க் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை: இலங்கை அரசு திட்டவட்டம்

☔ சோட்டா ராஜன் கைது?

☔கேரள இல்ல 'மாட்டிறைச்சி' சோதனை: டெல்லி போலீஸுக்கு கேஜ்ரிவால் கண்டனம்

☔பெண் அளித்த புகாரில் கைதான அமித் மிஸ்ரா ஜாமீனில் விடுவிப்பு

☔மோடி அறிவித்த ரூ.1 கோடி: கீதாவை காத்த எதி வாங்க மறுப்பு

☔தொடர் வன்முறை
டில்லி போலீசிடம் விளக்கம் கேட்கிறது பிரதமர் அலுவலகம்

☔வாக்காளர் பட்டியலில் திருத்தம்: 21.64 லட்சம் பேர் மனு
www.tnsocialpedia.blogspot.com

  ☔மோடி அறிவித்த நிதியை ஏற்க பாக், தொண்டு நிறுவனம் மறுப்பு

☔சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி
www.tnsocialpedia.blogspot.com

☔ நட்பு கூட்டணி முடிந்து விட்டது: இளங்கோவன்

 ☔நாடு முழுவதும் 82,462 டன் பருப்பு பறிமுதல்

☔நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேதத்தில் தீர்வு

சினிமா
☔வெள்ளி திரை விமர்சனம் 10எண்றதுக்குள்ள
www.tnsocialpedia.blogspot.com
☔வேதாளம் தீபாவளி ரிலீஸ்

☔கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது

☔ரஜினிக்கு மலேகா கவர்னர் கொடுத்த விருந்து

உலகம் www.tnsocialpedia.blogspot.com
☔தென் சீன கடலில் அமெரிக்க போர்க்கப்பல்: சீனா எச்சரிக்கை

☔ஆப்கனிற்கு உதவவேண்டாம் : தலிபான்கள்

☔போதை மருந்து கடத்தல் : சவுதி இளவரசர் கைது

☔சிலப்பதிகாரத்தை சிதைத்தவர் கருணாநிதி: ஆஸ்திரேலிய எழுத்தாளர் குற்றச்சாட்டு

விளையாட்டு
☔ஐஎஸ்எல் கால்பந்து
புனே அணிக்கு 4வது வெற்றி
www.tnsocialpedia.blogspot.com
☔இனவெறி புகார்: காம்பிர் மறுப்பு

வர்த்தகம்
☔தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2531
24 காரட் 10கி
 27070

☔வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 40000
 பார் வெள்ளி 1 கிலோ
 37385

☔பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு www.tnsocialpedia.blogspot.com

☔SENSEX
27253.44  ⬇108.52 (-0.40%)

☔NIFTY
8232.90  ⬇27.65 (-0.33%) www.tnsocialpedia.blogspot.com

வானிலை
☔இந்த ஆண்டில் 12 சதவீதம் கூடுதலாக பெய்யும்: வடகிழக்கு பருவமழை அக்.28-ல் தொடக்கம் - மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALAI THIRUVIZHA DANCE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026