MENU

Show more

TSP DAILY NEWS 9.10.15

🙏TSP NEWS🙏
💐oct9 , 2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻ஜாக்டோ வேலைநிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி. தமிழகம் முழுவதும் 3லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு

🌻கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் நவம்பரில் தொடர் வேலைநிறுத்தம் ஜாக்டோ

🌻ஸ்டிரைக்கில் பங்கேற்ற ஆசிரியர்கள் 1நாள் சம்பளம் ரத்தாகுமா ?

🌻ஒய்வூதிய பங்களிப்புத் தொகை ரூ.30 ஆயிரம் கோடி எங்கே?ஜேக்டோ ஆசிரியர்கள் ஆவேசம்

"🌻ஜாக்டோ' போராட்டத்தால் கற்பித்தல் பணி பாதிப்பு: பெயரளவிற்கு செயல்பட்ட அரசு பள்ளிகள்

🌻 ஹஜ் நெரிசல்: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 81ஆனது

🌻இந்துக்கள் முஸ்லீம்கள் வறுமையை ஒழிக்க போராட வேண்டும் : மோடி

🌻 திருவனந்தபுரம் சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

🌻 பீகார் தேர்தல் : நிதிஷூக்கு ஆதரவு அதிகரிப்பு

🌻அரசியல் ஆகிறதா பாக், பாடகர் பிரச்னை?
 பாக்., பிரபல பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி மும்பையில் ரத்து ...

🌻வகுப்புகளை புறக்கணித்தனர் ஆசிரியர்கள்

🌻மார்ச் மாதத்திற்குள் 7 செயற்கை கோள்கள் ஏவப்படும் இஸ்ரோ
www.tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻17 மணிநேரத்தில் 1 லட்சம் லைக்குகள் - வேதாளம் டீசரின் வியத்தகு சாதனை!
www.tnsocialpedia.blogspot.com

'🌻பத்து எண்றதுக்குள்ள' படத்துக்கு யு சான்றிதழ்

🌻களவுபோன நடிகர் சங்கத்தை கண்டுபிடிப்போம் - வடிவேலு

உலகம்
🌻அமெரிக்க விமானங்கள் தாக்குதல்:விரிவான விசாரணைக்கு வலியுறுத்தல்

🌻ஈராக்கில் பழங்குடியினர் 70 பேரை படுகொலை செய்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள்

🌻'டாப் - 50' கோடீஸ்வர குடும்பங்கள் அம்பானி குடும்பத்திற்கு 3வது இடம்
www.tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
www.tnsocialpedia.blogspot.com
🌻T20 ind vs s.a, மேட்ச் 3
 மழையால் ரத்து
2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது தெ.ஆ....

‘🌻பிபா’ நிர்வாகிகள் ‘சஸ்பெண்ட்’

🌻விஜேந்தர் சிங் மோதல்: நேரடி ஒளிபரப்பு

🌻உலக கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2490
24 காரட் 10கி
26630

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
39400
பார் வெள்ளி 1 கிலோ
36830

🌻6 நாள் உயர்வுக்கு பிறகு பங்குச்சந்தைகள் (அக்.8) சரிவுடன் முடிந்தன

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28