MENU

Show more

TSP DAILY NEWS 15.10.15

🙏TSP NEWS🙏
💐அப்துல் கலாம்💐 💐பிறந்த நாள்💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்- அப்துல் கலாம்

🌻 கலாம் பிறந்த நாள்: இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது

🌻கலாம் நினைவு தபால்தலை இன்று வெளியீடு

🌻தாத்ரி சம்பவத்துக்கு மத்திய அரசை சாடுவது நியாயமில்லை: பிரதமர் மோடி

🌻கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜிடம் 1,800 கேள்வி கேட்க சிபிசிஐடி முடிவு

🌻வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 20 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

🌻இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

🌻யு.பி.பி.எஸ்.சி., தலைவர் நியமனத்தை ரத்து செய்தது அலகாபாத் ஐகோர்ட்

 🌻ஆருஷி கொலை தொடர்பான கோர்ட் உத்தரவுகள் வெளியீடு

'🌻ஆன்லைன்' மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு

🌻பூரி கடற்கரையில் கலாமின் மணற்சிற்பம்

சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻நன்றி மறந்து விட்டார் கமல்: சரத்குமார் உருக்கம்

🌻நடிகர் சங்க நிலப்பத்திரம், பத்திரமாக உள்ளது - சரத்குமார் பேட்டி!
www.tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻புனிதப்போருக்கு ஐ.எஸ்., தீவிரவாதிகள் அழைப்பு

🌻கிராமப்புற வீடுகளுக்கு மின்சாரம் என்.ஆர்.ஐ.,யின் புதுமை திட்டம்

🌻மாலத்தீவு ராணுவ அமைச்சர் நீக்கம்

🌻பின்லேடன் விஷயத்தில்பாகிஸ்தான் நாடகம்
www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு

🌻ஐ.எஸ்.எல்., கால்பந்து: டில்லி அணி இரண்டாவது வெற்றி

🌻பளுதுாக்குதல்: தங்கம் வென்றார் பூனம்

🌻செய்னா வெற்றி
www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2548
24 காரட் 10கி
27250

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
40300
பார் வெள்ளி 1 கிலோ
37665

🌻பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன

🌻SENSEX
26779.66  ⬇66.87 (-0.25%)

🌻NIFTY
8107.90  ⬇23.80 (-0.29%)
www.tnsocialpedia.blogspot.com

ஷாப்பிங்
🌻அமேசான் கிரேட் இந்தியன் சேல் 80% வரை ஆபர்ஸ்... ஷாப்செய்யுங்கள் உங்கள் www.tnsocialpedia.blogspot.com வாயிலாக... ஹேப்பி டே...
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28