MENU

Show more

TSP DAILY NEWS 8.10.15

🙏TSP NEWS🙏
💐oct 8, 2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்(ஜாக்டோ) இன்று வேலைநிறுத்தம்... பள்ளிகள் மூடல்
www.tnsocialpedia.blogspot.com

🌻ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க முடியாது உயர்நீதிமன்றம்

🌻சத்துணவு ஊழியர்கள், ஆசிரிய பயிற்சி மாணவர்களை க்கொண்டு பள்ளிகளை திறக்க அரசு முயற்சி

🌻தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் இன்று இயங்காது

🌻வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் போராளிகளுக்கு 💪வாழ்த்துக்கள்💪
www.tnsocialpedia.blogspot.com

🌻ஆதார் 'தனியுரிமை' வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்

🌻மரபணு ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

🌻சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை: ராஜ்நாத் எச்சரிக்கை

🌻கூடங்குளத்தில் உடனடியாக மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை

🌻இலவச மிக்சி, கிரைண்டரை தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவு

🌻வைகோ அணி தேர்தல் வரை கூட நீடிக்காது: தமிழிசை கருத்து

🌻மருத்துவக் கல்லூரி வழக்கில் நீதி கிடைக்கும்: அன்புமணி நம்பிக்கை

🌻நெல்லையை மீண்டும் மிரட்டும் டெங்கு காய்ச்சல்: மூன்று குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

🌻ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் எச்சரிக்கை

🌻 டில்லியில் போர்வீரர்கள் நினைவாக ரூ.500 கோடியில் அருங்காட்சியகம்

 🌻அ.தி.மு.க., - பா.ஜ., இடையே உறவில்லை: முரளிதர் ராவ்

 🌻கவிஞர் அசோக் வாஜ்பாய் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்தார்

🌻சிவில் சர்வீஸ் தேர்வில் சீர்திருத்தம்!
 சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சீர்திருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் பரிந்துரைகளை சமர்ப்பித்தது

🌻ஆதார் திட்டத்துக்கு தடையை விலக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

🌻அரசு பள்ளிகள் இன்று இயங்குமா?

🌻பீகாரில் சமாஜ்வாதி 146 இடங்களில் போட்டி

🌻பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
www.tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் -புலி
www.tnsocialpedia.blogspot.com

🌻விஷால் - சரத் அணிகளுக்கு இடையே சமரச முயற்சி தீவிரம்

🌻விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுதி

🌻விஷால் அணி மீது ராதிகா கடும் தாக்கு

🌻விஷால் அணியிலிருந்து பாக்கியராஜ் வெளியேறினார்..

🌻கடும் போட்டியால் ஸ்ரீதிவ்யா திடீர் முடிவு
www.tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻மருத்துவமனை மீதான
தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார் ஒபாமா

'🌻விப்ரோ'வில் பாலின பாகுபாடு: ரூ.10 கோடி கேட்டு பெண் ஊழியர் வழக்கு

🌻தமிழ் பெண்களை கற்பழித்த வழக்கில் 4 இலங்கை வீரர்களுக்கு 25 ஆண்டு சிறை
www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு
🌻ஏமாற்றத்தை வெளிப்படுத்த வேறு வழிகள் உள்ளன: ரசிகர்களுக்கு சச்சின் வேண்டுகோள்

🌻இந்தியாவுக்கு 3-0 தோல்வி: டேவிட் மில்லர் திட்டவட்டம்

🌻இந்திய தெ.ஆ போட்டியில் இந்தியாவின் மோசமான ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் ரகளை... கட்டாக் மைதானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கவாஸ்கரின் கருத்துக்கு ஒரிசா கிரிக்க சங்கம் கடும் எதிர்ப்பு

🌻விளையாட்டும் வியாபாரமானது... புட்பாலுக்கு மாறுமா இந்தியா ?

🌻பாட்மின்டன்: அஜய் ஜெயராம் வெற்றி
www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2502
24 காரட் 10கி
26760

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 39900
 பார் வெள்ளி 1 கிலோ
 37265

🌻பங்குச்சந்தைகள் 6வது நாளாக உயர்வுடன் முடிந்தன

🌻SENSEX
27035.85  ⬆102.97 (0.38%)

🌻NIFTY
8177.40  ⬆24.50 (0.30%)
www.tnsocialpedia.blogspot.com
🌻தினம் ஒரு திருக்குறள்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28