MENU

Show more

TSP DAILY NEWS 29.10.15

🙏TSP NEWS🙏
💐oct 29, 2015💐 www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻தமிழக மீனவர்கள் 120 பேர் விடுதலை : இலங்கை அரசு

🌻தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

🌻மாட்டிறைச்சி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை: மத்திய அரசுக்கு உம்மன் சாண்டி எச்சரிக்கை

🌻கேண்டி கிரஷ் முதல் நெட் நியூட்ராலிட்டி வரை: டெல்லியில் மார்க் பகிர்ந்த 10 ஸ்டேடஸ்
www.tnsocialpedia.blogspot.com
🌻நான் எதிர்பார்த்ததைவிட தாஜ்மகால் மிகவும் அற்புதமாக இருக்கிறது: FB
மார்க் ஸக்கர்பெர்க்
www.tnsocialpedia.blogspot.com
🌻பிஹார் சட்டப் பேரவை தேர்தல்: லாலு; ராப்ரி வாக்களித்தனர்

🌻டெல்லி எம்.பி.க்கள்
கேரள இல்லத்தில் 45 நிமிடங்களில் விற்று தீர்ந்த மாட்டிறைச்சி

🌻தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கபூர்வமான முயற்சி தேவை: கருணாநிதி www.tnsocialpedia.blogspot.com 

🌻தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பணியில் இருந்து விடுவிப்பா?- சந்தீப் சக்சேனா விளக்கம்

  🌻ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: ஜவான் பலி

🌻பட்டாசு கடைகளுக்கு அனுமதி: தீயணைப்பு துறை
www.tnsocialpedia.blogspot.com

 🌻திருவனந்தபுரம் , கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்

🌻இந்தியாவிற்கு உலக வங்கி பாராட்டு
உலகில், மிகச் சுலபமாக தொழில் துவங்கும் நாடுகளில், இந்தியா, ஒரே ஆண்டில் முன்னேற்றம்

🌻வடகிழக்கு பருவ மழை துவங்கியது

🌻15 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல்
www.tnsocialpedia.blogspot.com
சினிமா
🌻வேதாளம் vs தூங்காவனம்....
தீபாவளி சரவெடி
www.tnsocialpedia.blogspot.com

🌻அடுத்தவாரம் முதல் ஷிவ்வாய் படப்பிடிப்பை துவங்கும் அஜய்!

🌻டிசம்பரில் 'இது நம்ம ஆளு' ரிலீஸ்

உலகம் www.tnsocialpedia.blogspot.com
🌻தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை அரசு

🌻நேபாளத்திற்கு முதன்முறையாக பெண் அதிபர் தேர்வு

விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com
🌻டென்னிஸ் போட்டி : சானியா ஜோடி வெற்றி

🌻ஐ.எஸ்.எல் கால்பந்து : சுனில் ஷேத்ரி 'ஹாட்ரிக்' * மும்பை அணி வெற்றி

🌻உள்ளூர் ஒருநாள் தொடரில் தோனி விளையாடுகிறார்?

🌻செஸ்: ஆனந்த் ‘டிரா’

🌻பைனல் தான், ஆனா கோப்பை இல்லை * கால்பந்து தொடரில் வினோதம்

🌻டெஸ்ட் தரவரிசை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

வர்த்தகம் www.tnsocialpedia.blogspot.com

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2547
 24 காரட் 10கி
 27240

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 40100
 பார் வெள்ளி 1 கிலோ
 37505

🌻பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன

🌻SENSEX
27039.76  ⬇213.68 (-0.78%)

🌻NIFTY
8171.20  ⬇61.70 (-0.75%)
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28