MENU

Show more

TSP DAILY NEWS 13.10.15

🙏TSP NEWS🙏
💐oct 13, 2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
'🌻வறுமை ஒழிப்பு நிபுணர்' ஆங்கஸ் டீட்டனுக்கு பொருளாதார நோபல்

🌻இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்பட மாட்டாது: மோடி உறுதி

🌻கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு 5 நாள் சிபிசிஐடி போலீஸ் காவல்

🌻தாத்ரி போன்ற சம்பவங்களால் பாஜகவுக்கு பின்னடைவு: பரிக்கர் பகிரங்க கருத்து

🌻சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கிறார் காஷ்மீர் எழுத்தாளர் குலாம் நபி கயால்

🌻ஜெ.சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: கர்நாடக அரசு, அன்பழகன் பதில் அளிக்க மேலும் 6 வாரம் அவகாசம்

🌻துறைமுகங்களைத் தனியார் மயமாக்கிட முயற்சிப்பதா?- கருணாநிதி கண்டனம்

🌻வளைகுடா நாடுகளில் வீட்டுப்பணி செய்யும் தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்க: ராமதாஸ்

🌻விலைவாசி உயர்வை தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை தேவை: வைகோ

 🌻சிவசேனாவால் மகாராஷ்டிராவுக்கு கெட்ட பெயர்: முதல்வர் வேதனை

 🌻டி. என்.பி.எஸ்.சி., தலைவராக கே.அருள்மொழி நியமனம்

🌻செம்மரம் வெட்டுவோருக்கு அதிரடிப்படையினர் எச்சரிக்கை
 🌻காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் வரும் 26ல் கும்பாபிஷேகம்
 🌻பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மிரட்டல் கடிதம்

🌻லைக் ல்
உணர்வுகளைப் பகிர 'பேஸ்புக்'கில் புதிய வசதி

🌻 இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு உதவி : பீலே

🌻ஆயிரம் திரைப்படங்கள் கண்ட மனோரமா

🌻பீகார் முதல் கட்ட தேர்தலில் 57 சதவீத ஓட்டு

🌻இலங்கைராணுவத்திற்கு பயிற்சி கூடாது

சினிமா
🌻ஆச்சியுடன் ஒப்பிட உலகில் ஒருவர் கூட இல்லை!- மனோரமா குறித்து நடிகர் சத்யராஜ் உருக்கம்

🌻அக்டோபர் 16-ல் வேதாளம் இசை வெளியீடு!
www.tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻நியூசிலாந்தில் நிலநடுக்கம்

🌻பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

🌻பாலஸ்தீனம் சென்றார் பிரணாப்

விளையாட்டு
 *🌻இங்கிலாந்து–பாக்., டெஸ்ட் ஆரம்பம்

🌻உலக www.tnsocialpedia.blogspot.com குத்துச்சண்டை: ஷிவா தபா வெண்கலம்

🌻யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ்: தீபிகா, ஜோஷ்னா வெற்றி

🌻தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம்

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2526
24 காரட் 10கி
27020

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
40000
பார் வெள்ளி 1 கிலோ
37420

🌻பங்குச்சந்தைகள் - சென்செக்ஸ் 175 புள்ளிகள் வீழச்சி
www.tnsocialpedia.blogspot.com

🌻SENSEX
26904.11  ⬇175.40 (-0.65%)

🌻NIFTY
8143.60  ⬇46.10 (-0.56%)

வேலைவாய்ப்பு

🌻Group II exams 2015
TNPSC group 2a பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாமல் நிரப்படவுள்ள 1863 குரூப் 2A பண...
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28