MENU

Show more

TSP DAILY NEWS 24.10.15

🙏TSP NEWS🙏
💐oct 24-2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻பருப்பு விலை குறைய வாய்ப்பு

🌻காஷ்மீர் பிரச்சினையில் தலையீடு: நவாஸ் கோரிக்கையை நிராகரித்தார் அதிபர் ஒபாமா

🌻அச்சுறுத்தலுக்கு அஞ்சேன்: கர்நாடகத்தில் தாக்கப்பட்ட இளம் தலித் எழுத்தாளர் உறுதி

🌻சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் வி.கே.சிங்குக்கு ராஜ்நாத் கண்டிப்பு

🌻டெல்லியில் சாகித்ய அகாடமி நோக்கி எழுத்தாளர்கள் பேரணி

🌻கல்புர்கி கொலைக்கு சாகித்ய அகாடமி கண்டனம்: விருதை மீண்டும் எடுத்துக்கொள்ள எழுத்தாளர்களுக்கு கோரிக்கை

🌻அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தமிழிசை வலியுறுத்தல்

🌻அதிமுக ஆட்சியில் மின் நிலையங்கள் நிறுவுவதற்கான டெண்டர் எடுக்க முதலீட்டாளர்கள் தயங்குவது ஏன்? - கருணாநிதி

🌻விலைவாசி உயர்வால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: ஸ்டாலின்

🌻ஸ்டாலின் கூட்டத்துக்கு சென்றதால் ஜெ., பேரவை நிர்வாகி நீக்கம்

 '🌻பென்காசி படுகொலை' விசாரணை: ஹிலாரி 11 மணி நேரம் வாக்குமூலம்

🌻தேசிய கொடியில் சாதனை உ.பி., அரசு முடிவு
உ.பி.,யில், நாட்டின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில், மிகப் பெரிய தேசிய கொடியை பறக்க விட, அம்மாநில அரசு முடிவு

🌻தங்க சேமிப்பு திட்டத்திற்கு வட்டி:

🌻சாகித்ய அகாடமி வேண்டுகோள்

🌻சுனாமி எச்சரிக்கை கருவி : 26-ல் சோதனை

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்- 10 எண்றதுக்குள்ள
www.tnsocialpedia.blogspot.com

🌻 தெலுங்கில் என்ட்ரி ஆன சமந்தா

🌻5 மில்லியனை தொடப் போகும் 'வேதாளம்' டீசர்

உலகம்
www.tnsocialpedia.blogspot.com

🌻உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு
ஆய்வில் தகவல்

🌻பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல் : 22 பேர் பலி

🌻சிரியா பிரச்சனை அமெரிக்கா, ரஷ்யா, சீனா பலப்பரீட்சை

🌻லண்டனில் வன்முறை: 20 சீக்கியர்கள் கைது

விளையாட்டு
🌻All cricket matches live scores avail at
www.tnsocialpedia.blogspot.com

🌻ஐ.எஸ்.எல்
சாதிக்குமா சென்னை அணி: இன்று புனேயுடன் மோதல்

🌻டுபிளசிக்கு அபராதம்

🌻ஐ.எஸ்.எல்
கால்பந்து: கோல்கட்டா மீண்டும் தோல்வி

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி -2544
24 காரட் 10கி-27210

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 40000
 பார் வெள்ளி 1 கிலோ
 37380

🌻இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன

🌻SENSEX
27470.81  ⬆183.15 (0.67%)

🌻NIFTY
8295.45  ⬆43.75 (0.53%)
www.tnsocialpedia.blogspot.com

வானிலை
🌻தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தாமதம்.. அக் 28 தொடங்குகிறது

🌻தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28