MENU

Show more

TSP DAILY NEWS 27.10.15

🙏TSP NEWS🙏
☔Oct 27, 2015☔
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻பாகிஸ்தான் ஆப்கனில் பயங்கர நில நடுக்கம்

🌻நிலநடுக்கம் வட இந்தியாவில் உணரப்பட்டது

🌻 பூகம்பம்: காஷ்மீரில் பெண்கள் உட்பட 3 பேர் பலி

🌻 ஆப்கன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: உதவி செய்ய தயார் என தகவல்

🌻தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு
www.tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீரில் என்கவுன்டர்: ராணுவ வீரர் பலி

 🌻சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டது; பாதிப்பு ஏதும் இல்லை

🌻பாக்., தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நிதி: பிரதமர் மோடி உத்தரவு

 🌻பிரதமர் மோடியுடன் கீதா சந்திப்பு

🌻ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., வீட்டில் சிபிஐ சோதனை

🌻பூகம்பம்: ஆப்கனில் 12 மாணவிகள் உட்பட 24 பேர் பலி

🌻மீண்டும் உற்பத்தியை துவங்கியது மேகி

🌻நவாஸ் ஷெரீப்புடன் மோடி போனில் பேச்சு

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் 10எண்றதுக்குள்ள
www.tnsocialpedia.blogspot.com
🌻நயன்தாரா ஒரு பவர் ஹவுஸ்...கௌதம் மேனன் பாராட்டு

🌻பாகுபலி - 3 சாத்தியமா? - இயக்குநர் ராஜமௌலி விளக்கம்

உலகம்
🌻பூகம்பம்: ஆப்கனில் 12 மாணவிகள் உட்பட 31 பேர் பலி
www.tnsocialpedia.blogspot.com
🌻நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 161 ஆக உயர்வு

🌻பெஷாவரில் பெரும் சேதம்

🌻காபூலில் மீண்டும் நிலநடுக்கம்

🌻அமெரிக்காவில் 2018ல் நிலநடுக்கம்:நாசா

விளையாட்டு
www.tnsocialpedia.blogspot.com
🌻ஆடத்தெரியாதவ மேடை கோணல்னு சொன்னானா😄
ஆடுகளம் சரியில்லை: சாஸ்திரி புகார்

🌻இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...
ஐ.சி.சி., தரவரிசை: கோஹ்லி ‘நம்பர்–2’

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2528
 24 காரட் 10கி
 27040

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 39600
 பார் வெள்ளி 1 கிலோ
 37030

🌻ஏர்டெல் நிறுவன நிகரலாபம் ரூ.1,523 கோடி!

🌻டாலருக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.99

🌻பங்கு சந்தைகள் சரிவுடன் முடிந்தன
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28