MENU

Show more

TSP DAILY NEWS 9.7.15

🙏☔TSP NEWS☔🙏

www.tnsocialpedia.blogspot.com

🌻தமிழகம் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
www.tnsocialpedia.blogspot.com
🌻 நாடு முழுவதும் ஒரே அவசர அழைப்பு உதவி எண் ‛112' விரைவில் அறிமுகம்

🌻குரூப் - 2 தேர்வு நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
🌻 இந்திய திட்டங்கள்: உலக வங்கி பாராட்டு
 🌻அண்ணா பல்கலைக்குள் கட்சியினர் நுழையத் தடை
🌻தலிபான் - ஆப்கன் அரசு மீண்டும் பேச்சு நடத்த முடிவு
🌻பெண் நீதிபதி நியமனம்: ஆப்கன் பார்லி., நிராகரிப்பு
🌻விம்பிள்டன் டென்னிஸ்: வாவ்ரிங்கா தோல்வி  
🌻வியாபம் முறைகேடு: குற்றவாளிகள் வேறு சிறைக்கு மாற்றம்

🌻ஜமாத்உத்தவாவுக்கு தடை விதிக்க மறுப்பு

🌻சிறிசேன ஆதரவுடன் ராஜபக் ஷே போட்டி

🌻மது போதையில் சிக்கும் மாணவியர்: கோவையில் நடந்த சம்பவம்

🌻நியூயார்க் பங்குச்சந்தையில் வர்த்தகம் நிறுத்தி வைப்பு
🌻 ரகுராம் ராஜனை கேள்வி கேட்டு அசத்திய பள்ளி மாணவன் 🌻சவுகான் ராஜினாமா: மாயாவதி கோரிக்கை 🌻முதல்வர் ஜெயலலிதா மீது விஜயகாந்த் தாக்கு 🌻புதுச்சேரி மாநில காங., தலைவராக நமச்சிவாயம் நியமனம்

🌻பதவி விலக மாட்டேன்- சவுகான் உறுதி

🌻புதுடில்லி: வியாபம் முறைகேடு வழக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள
ம.பி.,கவர்னர் 10 வது குற்றவாளி ஆனார்

🌻'வியாபம்' ஊழல் வழக்கு சி.பி.ஐ.,
🌻 ரூ.90 லட்சம் தங்கம் பறிமுதல்
🌻அமர்நாத் யாத்திரை: பலி 2
🌻உடல் நலம் தேறுகிறார் எம்.எஸ்.வி.,
🌻கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 🌻நியூயார்க்பங்குச்சந்தை:வர்த்தகம்பாதிப்பு
🌻 விம்பிள்டன்: அரையிறுதியில் பெடரர்,முர்ரே
🌻 சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
🌻பயங்கரவாதிகள் தாக்குதல்: ஜவான் காயம்
🌻 விம்பிள்டன்: அரையிறுதிக்கு பெடரர் தகுதி

சினிமா
🌻எனக்கு அளித்த பட்டங்கள் எல்லாம் நூல் கட்டாத பட்டங்கள் தான் - கமல் பேட்டி!
www.tnsocialpedia.blogspot.com
🌻அக்டோபரில் அஜித்-56 பட டீசர் மற்றும் இசை!

🌻ஒரே டைட்டிலில் 13 வருடம் கழித்து மீண்டும் நடிக்கிறார் சுரேஷ்கோபி..!


🌎உலகம் 🌎
www.tnsocialpedia.blogspot.com
🌻'ஒரிஜினல்' சாண்டியை சந்திக்க 'டூப்ளிகேட்'டுக்கு அழைப்பு

🌻சீன அதிபருடன் பேச்சு: மோடி தகவல்

🌻நியூயார்க் பங்குச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு

🌻விம்பிள்டன்: அரையிறுதியில் பெடரர், முர்ரே

🌻சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

☔தமிழகம் ☔
☔சுற்றுலா பயணிகளுக்கான ஹெலிகாப்டர்:மதுரை வரும் வெளிநாட்டவர் எதிர்பார்ப்பு

☔இளம் குற்றவாளிகள் அதிகரிப்பு:போலீஸ் ஆய்வில் அதிர்ச்சி

☔விடுபட்டோருக்கு சிறப்பு ஆதார் முகாம்; பொதுமக்கள் வலியுறுத்தல்

☔வால்பாறையில் தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி! பி.ஏ.பி., அணைகள் நிரம்புவதில் தாமதம்

☔'வங்கி கொள்ளைக்கு காரணம் நிர்வாக குளறுபடியே'

☔சிறுமி கடத்தல் வழக்கு: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026