MENU

Show more

TSP DAILY NEWS 7.7.15

🙏TSP NEWS🙏

www.tnsocialpedia.blogspot.com
🌻முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு சுப்ரிம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
www.tnsocialpedia.blogspot.com
🌻புதுடில்லி:மத்திய பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை ...

🌻பொது வாக்கெடுப்பு நடத்த கெஜ்ரிவால் ஆசை

🌻கணிதபிழைகள் உள்ளது: தி.மு.க., மனு

🌻ஓட்டெடுப்பு முடிவால் மாற்றம் வருகிறது கீரிஸ்
www.tnsocialpedia.blogspot.com
🌻தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கோர்ட்டில் ஆஜர்.

🌻பி.எஸ்.பி., கட்சி பிரமுகர் வெட்டி கொலை
🌻புதுச்சேரியில் காணாமல் போன சிறுமிமீட்பு
🌻 மோடி வாய் திறக்காதது ஏன்? இளங்கோவன்
🌻வியாபம் முறைகேடு: ம.பி. பா.ஜ.,வில் பிளவு
🌻 காங்.,உடன் இணைந்து போராட்டம்: ஸ்டாலின்
🌻 2ஜி வழக்கிலிருந்து வேணுகோபால் நீக்கம்
🌻லலித் மோடிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
🌻 காங்., மீது சவுகான் புகார்

www.tnsocialpedia.blogspot.com
சினிமா

🌻இப்தார் விருந்து அளித்த விஜய்!

🌻காதலியிடம் ஏமாந்து 'பல்பு' வாங்கியவர்களுக்காக வருகிறது 'பல்பு' ஆல்பம்!

🌻“மஞ்சு வாரியர் இன்னும் நடிப்பு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்” - இயக்குனர் ஜுட் ஆண்டனி..!

🌻பிரதாப் போத்தன் மீது புகார் கொடுத்தார் ஜெயராம்..!

🌻ஆன்லைனில் படத்தை லீக் செய்தவரை கண்டுபிடித்த 'பிரேமம்' டீம்..!

உலகம் www.tnsocialpedia.blogspot.com
🌻உஸ்பெகிஸ்தான் யுரேனியம் வழங்குவது குறித்து ஒப்பந்தம் வேண்டும்: மோடி

🌻விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு போபண்ணா ஜோடி தகுதி

🌻விம்பிள்டன்: காலிறுதியில் சானியா ஜோடி

🌻ஏமனில் விமான தாக்குதல்: 45 பேர் பலி

🌻விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் செரினா வில்லியம்ஸ்

தமிழகம்

🌻சாயக்கழிவு பாதிப்பால் கரூர் விவசாயிகள்...வேதனை! அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆவேசம்

🌻"ஸ்டார்ட்' செய்த நிலையில் நிற்கும் டவுன் பஸ்கள்:எந்த நேரம் நகருமோ என்ற அச்சத்தில் பயணிகள்

🌻கி.கிரியில் தென்மேற்கு பருவமழை தாமதம்:300 ஹெக்டேரில் அவரை சாகுபடிக்கு சிக்கல்

🌻அம்மா திரையரங்கம்:சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

🌻சில்க் இந்தியா 2015 கண்காட்சி

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28