MENU

Show more

TSP DAILY NEWS 10.7.15

🙏TSP NEWS🙏

www.tnsocialpedia.blogspot.com

🌻 நவீன வசதி கொண்ட புதிய இணையதளம் தி.மு.க.,வுக்காக கருணாநிதி துவக்கி வைத்தார்

🌻பொருளாதாரத்தில் 2016-ல் சீனாவை முந்தும் இந்தியா: ஐ.எம்.எப். கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ரஷ்யாவை முந்திய இந்தியா

🌻பாக்., துப்பாக்கிச்சூடு : இந்திய வீரர் பலி

🌻தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

🌻 சென்னை: பல்வேறு பகுதிகளில் மழை


🌻புதுடில்லி: டில்லி அரசு, தனக்கு தேவைப்படும் கூடுதல் 2,255 மெகா வாட் மின்சாரத்தை பிற மாநிலங்களில் திட்டம்


🌻இத்தாலி மாஜி பிரதமருக்கு 3 ஆண்டு சிறை


🌻கூட்டணிக்கு வலை விரிக்கும் காங்கிரஸ்



🌻வியாபம் ஊழல் சி.பி.ஐ.,விசாரணை


🌻மது போதையில் சிக்கும் மாணவியர்: கோவையில் பரபரப்பு


🌻 தூக்கு தண்டனை :ஒழிக்க கலாம் வலியுறுத்தல்

🌻தி.மு.,வுக்காக புதிய இணைய தளம்

🌻 பாலச்சந்தர் அறக்கட்டளை விழா

🌻சென்னையில் மழை

🌻 விரைவில் தபால் வங்கி சேவை துவக்கம்

சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻விக்ரம் மகனை அறிமுகம் செய்கிறாரா ஷங்கர்..?!

🌻எமி ஜாக்சனுடன் டூயட் பாடும் அனிருத்.!

🌻ஜூலை 10-ல் ஆர்யாவின் விஎஸ்ஓபி., டீசர் ரிலீஸ்!

🌻எல்லோருக்கும் 'கிரகணம்' பிடிக்கும் - அறிமுக ஹீரோயின் நந்தினி!

🌻'தூங்காவனம்' படத்தில் கமல்ஹாசன் மனைவியாக ஆஷா சரத்?

உலகம்

🌻2016-ல் சீனாவினை முந்தும் இந்தியா: ஐ.எம்.எப்.

🌻கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ரஷ்யாவை முந்திய இந்தியா

🌻விம்பிள்டன் டென்னிஸ்: பைனலில் முகுருசா

🌻வெடிகுண்டு மிரட்டல் : மஸ்கட்டில் விமானம் தரையிறக்கம்

தமிழகம்

🌻 தண்ணீரை சேமித்து வைக்கும் சுக்குநாரி மரங்களை வளர்க்க... : வனத்துறைக்கு இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

 🌻விருதலைப்பட்டி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை : நூலகம், சமையலறையில் நடக்குது பாடம்

🌻ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 'கொட்டிய' ரூ.7.5 கோடி வீண் ! : செயற்கை ஹாக்கி, பல்நோக்கு அரங்கிற்கு பூட்டு

🌻குடிநீருக்காக செம்பியம்வாசிகள் பரிதவிப்பு, தகாத வார்த்தைகளையும் கேட்கும் அவலம்

🌻தனியார் காலணி கடையில் பயங்கர தீ விபத்து

🌻ஆவணங்கள் தர அலைக்கழிப்பு வாகன ஓட்டிகள் சாலை மறியல்

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28