MENU

Show more

கலாம் ஆத்திச்சூடி

😭Tnsocialpedia😭

கலாம் ஆத்திச்சூடி
😭அகிலம் வணங்கும் அற்புதமே
😭ஆதிதமிழனை தலைநிமிர வைத்த தங்கமே
😭இந்தியாவின் இமயமே
😭ஈகையின் மறுஉருவே
😭உலகம் வியக்கும் உன்னதமே
😭ஊர் போற்றும் உயர்வே
😭எளிமை எனும் அதிசயமே
😭ஏற்றம் தந்த தலைவனே
😭ஐம்பெரும் காப்பியம் பாடும் காவலனே
😭ஒப்பற்ற புகழுடையோனே
😭ஓங்காரமாகிய எங்கள் இறையே....
😭ஓளவை போற்றிய அதியமானே...

உமது பிரிவு எமக்கு பேரழிப்பே...

ஆழ்ந்த வருத்தங்களுடன்...
அர.ரமேஷ்...
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026