MENU

Show more

TSP DAILY NEWS 5.7.15

🙏 TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com
🌻 கோபா கால்பந்து: கோப்பையை வென்றது சிலி
🌻 ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருவர் கடத்தல்: காரில் வந்த கும்பல் தூக்கி சென்றது 🌻மதரசாக்களுக்கு கிடுக்கி: சிவசேனா ஆதரவு 🌻தொட்டபெட்டா சிகரத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ்
🌻ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி


🌻புதுடில்லி: ராகுல் காந்தியும், ராபர்ட் வதேராவும் என்னால் பயனடைந்தவர்கள் என, தனது அடுத்த அட்டாக் லலித் மோடி

🌻ஒபாமாவுக்கு புதின் நிபந்தன
🌻ரேஷன் உணவு பொருட்களுக்கும் நேரடி மானியம்

🌻பெண்களுக்காக உழைப்பேன்: சிவில் சர்விஸ் முதலிடம் பிடித்த சிங்கால்

🌻துப்புரவு தொழிலாளியான குத்துச்சண்டைவீரர்

🌻சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 118 பேர் தேர்வு

🌻 ரூ.5 கோடி பஸ்சின் முதல் பயணம் பாதிப்பு
🌻 தி.மலை;டிராக்டர் கவிழந்து ஒருவர் பலி
 🌻ஐ.நா.,வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
🌻கெஜ்ரிவாலுடன் செயல்பட முடியாது
🌻டூனிசியாவில அவசர நிலை பிரகடனம்
🌻அதிக எடையுடன் செயற்கை கோள்
🌻சென்னை-ஐதராபாத்தனியார்விமானம் ரத்து
🌻 சென்னை: 3 கிலோ தங்கம் பறிமுதல்


சினிமா
🌻திரை விமர்சனம்
யாகவராயினும் நா காக்க
www.tnsocialpedia.blogspot.com
🌻பாபநாசம் படம் கமலுக்கு இன்னொரு மகாநதி!

🌻கிருஷ்ணா விவாகரத்துக்கு சுனைனா காரணமா.?!

🌻மிரட்ட வருது டெய்சி பேய்!

🌻அஜித் பாணியில் ஜோதிகா!

🌻ஸ்ருதிஹாசனை இந்திக்கு இழுக்கும் இயக்குனர்கள்!

உலகம்
🌻டூனிசியாவில அவசர நிலை பிரகடனம்

🌻மகளிர் உலககோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி 3ம் இடம்

🌻கோபா கால்பந்து: சிலி சாம்பியன்

🌻பாக்., மதகுருவுக்கு 10 ஆண்டு சிறை


தமிழகம்

🌻ராமநாதபுரத்தில் 'உங்கள் போலீஸ்' தமிழகத்தில் முன்னோடி திட்டம்


🌻கூடுதல் விலைக்கு "ஹெல்மெட்' விற்பனை:தொழிலாளர் நல ஆய்வாளர் கடும் எச்சரிக்கை

🌻மாநகராட்சி நிதி விரயத்தை தவிர்க்க. புது யோசனை! 'குப்பை' ஒப்பந்தம் புதுப்பிக்க முடிவு

🌻கடலூர் மாவட்டத்தில் 9,290 பசுமை வீடுகள்

🌻எளிய முறையில் அதிக செலவின்றி மாடி தோட்டம்

🌻ரூ.700 கோடியில் 5,000 உட்புற சாலை சீரமைப்பு

🌻கடத்தல் விவகாரம் 'மாஜி' போலீஸ் அதிகாரி மகன் சிக்கினார்


🌻விஷ இறைச்சியால் காகம், நாய், பூனைகள் பலி

🌻மருத்துவ கல்லூரி மாணவர்கள் மோதல்

 www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28