MENU

Show more

TSG DAILY NEWS 22.7.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com


🌻TNSOCIALPEDIA 10thousand pageviews கடந்து சாதனை
www.tnsocialpedia.blogspot.com

🌻லக்னோ: பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழகத்தில் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் உ.பி.யில் மதுவிற்பனைக்கு அகிலேஷ் உத்தரவு

🌻 டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

🌻 குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

🌻 ஜம்முதாவி ரயில் இன்று ரத்து; தெற்கு ரயில்வே
 🌻மருத்துவப்படிப்புகளுக்கு இன்று இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

🌻 வாருங்கள் ஒரு கை பார்க்கலாம்: 'வாட்ஸ் ஆப்' ல் காங்., அழைப்பு

🌻 பள்ளிக்குள் தகராறு செய்த ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

 🌻கடையநல்லூர் தொகுதி காலி: தேர்தல் கமிஷனுக்கு கடிதம்

🌻 உடல் உறுப்பு தானத்தால் ஆறு பேருக்கு மறுவாழ்வு

🌻 ராஜோரியில் தடை உத்தரவு பிறப்பிப்பு

🌻இட்டர்சி: இட்டர்சியில் சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்டிருந்த ... இட்டர்சியில் ரயில் சேவை இன்று துவக்கம்!

🌻புது மேம்பாட்டு வங்கி துவக்கம்

🌻யாகூப் மேமனுக்கு தூக்கு உறுதி

🌻அமெரிக்க விதிகளை மீறினார் தேவயானி

🌻தங்கம் விலை கணிசமாக குறைந்ததால் நுகர்வோர் உற்சாகம்..

 🌻பயங்கரவாதிகளை விடுதலை: பரூக் கவலை

🌻 தி.மு.க., மீது நம்பிக்கையில்லை: அன்புமணி

🌻 பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

🌻 நவாசுக்கு ஹபீஸ் சயீத் எச்சரிக்கை

🌻 கிலானிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது

 🌻சுப்ரமணியன்சாமி மீது அவதூறு வழக்கு

சினிமா

🌻பாகுபலி... மாரி ...
திரைவிமர்சனம்..
www.tnsocialpedia.blogspot.com

🌻ஜிவி.பிரகாஷ் இசையில் யுவன் பாடிய முத்தம் கொடுத்த மாயக்காரி

🌻ஆகஸ்ட் 7-ஆம் தேதி சண்டிவீரன் ரிலீஸ்

“🌻என் படத்தில் நயன்தாரா இல்லை” - ஜீத்து ஜோசப்

🌻மலேஷியாவில் 'சாஹசம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

🌻ரியாஸ்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்..!

உலகம்

🌻இந்தியாவுடன் நட்பு வேண்டாம்: நவாசுக்கு ஹபீஸ் சயீத் எச்சரிக்கை

🌻யாகூப் மேமன் கருணை மனு தாக்கல்

🌻சுற்றுச்சூழல் பாதிப்பை அலட்சியம் செய்யாதீர்: அமிர்தானந்தாமயி

தமிழகம்

🌻கபினி, கே.ஆர்.எஸ்., நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம்;மேட்டூர் அணை நீர்வரத்து 8,781 கனஅடியாக அதிகரிப்பு

🌻வெற்றிலை பெருமையை இழக்கும் கிருஷ்ணகிரி:10 ஹெக்டேர் சாகுபடியால் விவசாயிகள் அதிர்ச்சி

🌻தண்டனை மற்றும் ஆயுள் கைதிகள் சிறையில்...சொகுசு வாழ்க்கை!சேலம் மத்திய சிறையில் பணப்புழக்கம் அதிகரிப்பு

🌻கேபிள் டிவி நிறுவனங்களால் ரூ.5 கோடிஇழப்பு:மாநகராட்சியில் அதிகாரிகள் ஆலோசனை

🌻கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை சாலை மறியல்


விளையாட்டு

🌻டிராவிட் புதிய அவதாரம் * அசத்துமா இந்திய ‘ஏ’ அணி

🌻தொடர்கிறது மும்பை வெற்றி *கபடி லீக்கில் அசத்தல்

‘🌻டுவென்டி–20’ உலக கோப்பை: கோல்கட்டாவில் பைனல்

🌻ஜூனியர் ஹாக்கி: இந்தியா மீண்டும் வெற்றி

🌻ஏமாற்றம் தந்த தோல்வி * ரகானே விளக்கம்

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி 2385

24 காரட் 10கி 25510

🌻வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி 1 கிலோ
 36400 100(+0.28%)
 பார் வெள்ளி 1 கிலோ
 34030 70(+0.21%)

🌻238 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்

🌻தங்கம் சவரனுக்கு ரூ. 136 குறைவு

🌻இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைவு (ரூ. 63.71)

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28