MENU

Show more

TSP DAILY NEWS 13.7.15

🙏TSP NEWS🙏

www.tnsocialpedia.blogspot.com

🌻தேசிய தடகளப் போட்டி: 10 ஆயிரம் மீட்டர்
ஓட்டப்போட்டியில் தமிழக வீராங்கனைக்கு 2வது தங்கம்

🌻முருகன், சாந்தன், பேரறிவாளன் விவகாரத்தில் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை: பொன்.ராதாகிருஹ்ணன் 'மாஜி' மஞ்ஜி மிரட்டல்!

🌻 கடலோர பாதுகாப்பு குறித்து கோவாவில் முக்கிய ஆலோசனை

 🌻காட்டாற்றில் சிக்கி 10 சிங்கங்கள் பலி

 '🌻டார்னியர்' விமான கறுப்பு பெட்டி இன்று சென்னைக்கு வருகிறது

🌻 காப்பீடு திட்டங்கள்: துணை கவர்னர் எதிர்ப்பு

🌻திருவனந்தபுரம் : கேரளாவில் பெண் பயணிகளுக்கு பெண்களால் இயக்கப்படும் 'ஷி - டாக்சி' பெரும் வெற்றி

🌻ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் விஷமிகளால் முடக்கம்

🌻நெஞ்சைஉலுக்கும் திக்ரித் படுகொலை வீடியோ

🌻மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி புகழாரம்

🌻சென்னையில் அமையுமா சுப்ரீம்கோர்ட் கிளை? பொதுநல மனு ...

🌻தமிழக வீராங்கனை சூர்யாவுக்கு தங்கம்

🌻 ராமேஸ்வரம் மீனவர்கள் தர்ணா போராட்டம்

🌻 சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை: பொன்.ராதா

🌻பழநியில் 'ரோப்கார்' நாளை நிறுத்தம்
 🌻ஸ்பெயின்:முதியோர்இல்ல தீவிபத்தில் பலி

🌻 புதுச்சேரி:இன்று பல்மருத்துவ கவுன்சிலிங்

🌻உ.பி.,யில் பலத்த மழை

🌻 அமைச்சர் பன்னீர்செல்வம் டில்லி பயணம்


சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻வெள்ளி திரை விமர்சனம் பாகுபலி

🌻மீண்டும் இணையும் "குஷி" ஜோடி

🌻சண்டி வீரன் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்

🌻இரட்டை வேடங்களில் ஹரிகுமார் நடிக்கும் “ மதுரை மணிக்குறவன் “
🌻கிளாமரை விட சவுகரியம் தான் முக்கியம் - ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி

உலகம் www.tnsocialpedia.blogspot.com

🌻ஸ்பெயின்: முதியோர் காப்பக தீவிபத்தில் 8 பேர் பலி

🌻பள்ளியை திறந்து பிறந்த நாளை கொண்டாடிய மலாலா

🌻வடகொரியாவின் புதிய ராணுவ அமைச்சர் பாக் யோங் சிக்

🌻விமான ஓசையால் ராணிக்கு வருவாய்

'🌻அமெரிக்க மார்ஸ் மிஷன்' : நான்கு பேர் தேர்வு

தமிழகம்

🌻சூலூர் படகுத்துறையில் தடுப்பு சுவர் சேதம்:பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

🌻திக்....திக்.... ! : பாதுகாப்பு இல்லாத பாலம் கட்டுமான பணியால்... : நெரிசலான பரமக்குடி ரோட்டில் பயணிகள் அச்சம்

🌻அமைச்சர் பன்னீர்செல்வம் டில்லி பயணம்

🌻மாநகராட்சி அலட்சியத்தால் மழைநீர் வடிகால் மாயம் www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026