MENU

Show more

TSP DAILY NEWS 26.7.15

🙏TSP NEWS🙏

www.tnsocialpedia.blogspot.com
🌻சுங்க சாவடிகளில் காத்திருக்க தேவையில்லை... புதிய ரிசார்ஜ் முறை fastag ஸ்ரீபெரும்புதுர் டோல் கேட்டில் அறிமுகம்.

🌻 ராகுலை சந்தித்த தமிழக விவசாயிகள் மோடியிடம் முறையிட டில்லி பயணம்

🌻ஆயுதங்கள் சப்ளை செய்வதில் தாமதம்
புதுடில்லி: ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை ராணுவ தொழிற்சாலைஉரிய நேரத்தி்ல் வழங்க வில்லை என தலைமை ...

🌻சுற்றுலாவில் தமிழகம் முதலிடம்

🌻இந்தியாவில் 30% போலி வக்கீல்கள்

🌻இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலி இடம்....

🌻இன்று மோடியின் வானொலி உரை
11am

🌻 114 மையங்களில் இன்று குரூப் 2 தேர்வு

🌻ஆடி பெருக்கு
மே ட்டூர் அணையில் கூடுதல் நீர் திறப்பு

🌻வங்கிகளின் வாராக்கடன் ரூ.2.67லட்சம்கோடி

🌻 சென்னை வருகிறார் பிரதமர் மோடி

🌻 அன்னா ஹசாரேயை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

சினிமா

🌻வெள்ளி திரை விமர்சனம்... ஆவி குமார்
www.tnsocialpedia.blogspot.com

🌻சினிமாவில் பாடுவதற்கு பயிற்சி கொடுக்கும் பாடலாசிரியர் பிரியன்!

🌻தமன்னாவை டார்க்கெட் பண்ணும் மும்பை நடிகை ப்ராஷி சின்ஹா!

உலகம்

🌻
பூமியை போல் இன்னொரு உலகம் கண்டுபிடிப்பு!

'🌻ஹெப்படிட்டிஸ்' நோயை முற்றிலும் ஒழிக்க...பிரசாரம்: உலக சுகாதார நிறுவனம் புதிய முயற்சி

தமிழகம்

🌻ம.பி., போல தமிழகத்திலும் 'வியாபம்' ?

விளையாட்டு

🌻பயிற்சியாளரானார் ஆல்ட்மண்ஸ்: ஹாக்கி இந்தியா அறிவிப்பு

🌻உசைன் போல்ட் முதலிடம்

🌻சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த்: விடுதலை


🌻தங்கம் விலை நிலவரம்

22 காரட் 1கி்
 2377

 24 காரட் 10கி்
 25420

🌻வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி 1 கிலோ
 36200
 பார் வெள்ளி 1 கிலோ
 33860

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026