MENU

Show more

TSP DAILY NEWS 15.7.15

🙏TSP NEWS🙏

www.tnsocialpedia.blogspot.com

 🌻இன்று காமராஜர் பிறந்த நாள் விழா: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
www.tnsocialpedia.blogspot.com

🌻இன்று 7 ரயில்கள் ரத்து; தெற்கு ரயில்வே

🌻தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

🌻புளூட்டோகிரகத்தை நெங்கியது நியூஹரிசன்ஸ்

🌻வாஷிங்டன்: நாசாவின் நியூஹரிசன்ஸ் விண்கலம், ஒன்பதரை ஆண்டு காலம், 3 கோடி மைல்கள் துாரத்தை கடந்து, ...

🌻வாலாட்டினால் நறுக்கி விடுவோம்: ராஜ்நாத்

🌻ஆந்திரா         கூ ட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலிg

🌻விமானம் தேடும் பணி நிறைவடைந்தது

🌻சென்னை, ராஜஸ்தான் அணிகள் தடை': 2 ஆண்டுகள் ...

🌻 இளங்கோவன் மீது தமிழிசை குற்றச்சாட்டு

🌻சுஷ்மா பதவி விலகமாட்டார்:வெங்கையா நாயுடு

🌻புதுச்சேரியில் பிரெஞ்ச் புரட்சிதினம்

🌻மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை

சினிமா

🌻பாகுபலி 100 கோடிக்கு மேல் வசுல் வேட்டை
www.tnsocialpedia.blogspot.com
🌻எம்.எஸ்.வி.யின் உடல் புதன் அன்று தகனம்

🌻இசை சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர் எம்எஸ்வி., - வடிவேலு!

🌻தமிழ் சினிமாவுக்கு இன்று மிகப்பெரிய இழப்பு - விஷால்!

🌻என் மானசீக குரு அண்ணன் எம்.எஸ்.வி., - இளையராஜா!

🌻சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்...

🌎உலகம் 🌎
www.tnsocialpedia.blogspot.com
🌻நைஜீரியா: முப்படை தளபதிகள் பதவிபறிப்பு

🌻ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மீது தாக்குதல் துவக்கம்

🌻கொலம்பியா அரசு போர் நிறுத்த ஒப்பந்தம்

🌻ஈரானுடன் வளர்ந்த நாடுகள் அணு ஒப்பந்தம் இறுதி

தமிழகம்

🌻பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வினியோகம்

🌻மருத்துவ படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

🌻அண்ணாமலை பல்கலையில் 16ல் வேளாண் படிப்பு கவுன்சிலிங்

🌻பொள்ளாச்சி தென்னை நார் தொழில் மேம்படுத்த உதவி:மத்திய இணை அமைச்சர் உறுதி

🌻வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்:மதுரை விவசாயக் கல்லூரியில் வாய்ப்பு

🌻இணையதள செய்தி நிறுவனம் மீதுதமிழக அரசு அவதூறு

விளையாட்டு
🌻இந்தியாவுக்காக... *உற்சாகத்தில் ‘சாம்பியன்’ சானியா

🌻காலிறுதியில் ஸ்ரீராம் ஜோடி

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்

22 காரட் 1கி்
2457(No change)

24 காரட் 10கி்
26280(No change)

🌻வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி 1 கிலோ
37700 (No change)

பார் வெள்ளி 1 கிலோ
35235 -15(-0.04%)

🌻28 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்

🌻தங்கம் சவரனுக்கு ரூ. 24 குறைவு

🌻இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைவு (ரூ. 63.57) www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28