MENU

Show more

TSP DAILY NEWS 31.7.15

🙏TSP NEWS🙏

www.tnsocialpedia.blogspot.com

🌻21 குண்டுகள் முழங்க அப்துல் கலாம் நல்லடக்கம்

🌻இறுதி அஞ்சலியில் மோடி ராகுல்....

🌻துறைமுகங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
புதுடில்லி : நாட்டின், 12 முக்கிய துறைமுகங்களில், கதிரியக்க கண்டுபிடிப்பு கருவிகள், கண்காணிப்பு ...

🌻இந்தியா-வங்கதேச எல்லை ஒப்பந்தம்

 🌻அரியலூர்அருகே
சிலம்பூரில் 144தடையுத்தரவு

🌻யாகூப் தூக்கை எதிர்த்த எம்.எல்.ஏ., கைது

🌻மியான்மர்:ஆங் சாங் சூகி வேட்புமனுதாக்கல்

🌻பல்ஜித்சிங் மகன் டி.எஸ்.பி.,யாக நியமனம்

🌻உ.பி.,: மூத்த விஞ்ஞானி கொலை

சினிமா
🌻தனுஷ் பரவை முனியம்மாவுக்கு 5 லட்சம் பண உதவி, தன் பெயரைக் காப்பாற்றவா ?
www.tnsocialpedia.blogspot.com

🌻விஎஸ்ஓபி-க்கு யு சான்று - ஆக., 14-ல் ரிலீஸ்


உலகம்

🌻மியான்மரில் நன்னடத்தை காரணமாக 6,996 கைதிகள் விடுதலை

🌻நைஜீரியா: பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 மீனவர்கள் பலி

🌻மியான்மர் பார்லி., தேர்தல்: ஆங் சாங் சூகி வேட்பு மனு தாக்கல்

🌻
இந்திய மக்கள் தொகை சீனாவை விஞ்சும்!

தமிழகம்
🌻தமிழகம் முழுவதும் கலாமிற்கு இரங்கல்:முழு கடையப்பு, மவுன ஊர்வலம், அஞ்சலி
www.tnsocialpedia.blogspot.com
🌻
போரூர் ஏரி ஆக்கிரமிப்பில் இல்லை: பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்

விளையாட்டு
🌻
இந்திய கிரிக்கெட் உத்தேச அணி அறிவிப்பு

🌻ஜிம்பாப்வேயில் பாக்.,

🌻ஒலிம்பிக்: மங்கள் சிங் தகுதி

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்

22 காரட் 1கி
 2360

 24 காரட் 10கி
 25240
🌻வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி 1 கிலோ
 36150

 பார் வெள்ளி 1 கிலோ
 33815

🌻பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன

🌻ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.04
🌻
சென்செக்ஸ் 156 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது

🌻104 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28