MENU

Show more

TSP DAILY NEWS 2.7.15

🙏செய்திகள்🙏

www.tnsocialpedia.blogspot.com

🌻அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை

🌻பாடப்புத்தகம் வழங்குவதில் தாமதம்: ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள் அவதி

🌻 சீன பிரதமர் லி கெகியாங்கிற்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

 🌻செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் www.tnsocialpedia.blogspot.com

🌻 மேட்டூர் நீர் வரத்து அதிகரிப்பு: கபினி உபரிநீர் திறப்பு குறைப்பு

🌻இங்கிலாந்தில் "விண்கல் சுனாமி' அபாயம்
www.tnsocialpedia.blogspot.com
லண்டன்: இங்கிலாந்து கடல் பகுதிகளில் மிகப்பெரிய விண்கல் விழ இருப்பதால், அந்நாட்டின் கடற்கரைப் பகுதியில் விண்கல் சுனாமி அபாயம்...
🌻18 லட்சம் பேருக்கு வேலை: மோடி உறுதி
(இந்திய மக்கள் தொகை 130 கோடிக்கு மேல்....)

🌻கள்ள ஓட்டால் பெற்றது ஆர்.கே நகர் வெற்றி :கருணாநிதி

🌻மெட்ரோவில் பயணித்த ஸ்டாலின், விஜயகாந்த்

🌻ஆர்.கே.நகரில் தி.மு.க.,வின் 50 ஆயிரம் ஓட்டுகள் எங்கே?

🌻"வெற்றிகரமாக துவங்கிய' "மெட்ரோ' அரசியல்

🌻கள்ள ஓட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை?
 🌻அண்ணாமலைபல்கலையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு

🌻கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

🌻பேரூராட்சி செயற்பொறியாளர் மாயம்

🌻நெல்லையில் போலீசார் இடமாற்றம்

🌻 மும்பை: போலீஸ் அதிகாரிகள் 169 பேர் இடமாற்றம்

🌻சுஷ்மா கணவர் விளக்கம்

🌻கால்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஜப்பான் 🌻பஞ்சாப்: 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
சினிமா
🌻கார்த்திகாவின் தாய்மாமன் டைரக்சனில் நடிக்கிறார் மஞ்சு வாரியர்..!

🌻ஹன்சிகாவுக்கு முன்னாடி யாருமே அழகியில்லை: சொல்கிறார் இயக்குநர் ஏ.ராஜசேகர்

🌻13 வருடம் கழித்து மலையாளத்தில் நடிக்கிறார் ரோஜா..!

🌻மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த பாலிவுட் நடிகர் கைது!

🌻ரஜினி படத்தில் நடிக்கிறார் அர்னால்டு...?!

🌎உலகம் 🌎

🌻மனித வெடிகுண்டு தாக்குதல்: எகிப்து ராணுவத்தினர் 60 பேர் பலி

🌻பாகிஸ்தான் சிறைகளில் 403 இந்தியர்கள்

🌻இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகிக்கு இங்கிலாந்து நற்சான்றிதழ்

🌻ஏமனில் அல்கொய்தா பயங்கரவாதிகள் உள்பட 1200 கைதிகள் தப்பியோட்டம்

🌻எஸ்.எம்.எஸ்சின் பிதாமகன் காலமானார்

தமிழகம்

🌻ஈஸ்வரன் கோவில் பஞ்சலோக சிலைககள் மீட்கப்படுமா? அண்ணமங்கலம் கிராம மக்கள் கோரிக்கை

🌻'ஸ்மார்ட் சிட்டி': மக்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு:மதுரையின் கனவுத் திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு

🌻அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது! முதல் நாளில் 415 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு

🌻புதிய கலெக்டர் கவனத்திற்கு:சிவகங்கை விவசாயிகள் வாழ்வாதாரம்உயர கலெக்டர் பாடுபட வேண்டும்

🌻அமைச்சரின் கருத்து ஏற்புடையதல்ல: தமிழிசை

🌻மெட்ரோ ரயில் கதவு திறக்காததால் பயணிகள் அச்சம்

🌻மெட்ரோ ரயிலில் குறைந்தது பயணிகள் கூட்டம்! யோசிக்க வைக்கிறதா கட்டணம்?

🌻இன்ஜி., பொது கவுன்சிலிங் நேற்று துவக்கம் www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026