MENU

Show more

TSP DAILY NEWS 01.8.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

🌻காந்தியவாதி சசி பெருமாள் உயிர்தியாகம்... மது விலக்கை அமல்படுத்த செல் போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய போது உயிரிழந்தார்...

🌻TNPTF
 23.7.15
போராட்டத்திற்கு
கிடைத்த வெற்றி
ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால் போதும்: பள்ளிக்கல்வித்துறை முடிவு
www.tnsocialpedia.blogspot.com

🌻 பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம்

🌻லிபியாவில் 2 இந்தியர்கள் கடத்தல்
 லிபியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், செயல்...

🌻காங்.,குடன் பேச தயார்: மத்திய அரசு

🌻மரண தண்டனையை நீக்க முடியாது: ஜெட்லி

🌻 சென்னை: மழையால் விமான சேவை பாதிப்பு

🌻ஆந்திராவில் ஏவுகணை உற்பத்தி மையம்

🌻 வியாபம் ஊழல் : 587 பேர் மீது வழக்கு

🌻ராஜ்நாத் சிங்கிற்கு காங்., எதிர்ப்பு

🌻தொடக்கக்கல்வி - 2015 பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - 08/08/2015 அன்று தொடக்கம்

🌻"டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு - ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும்"டாக்டர். அப்துல் கலாம் விருது"

🌻வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண்
சமர்ப்பிக்க வேண்டும்.

🌻மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்

சினிமா
🌻
நட்பை நம்பும் ரஞ்சித் : ரஜினி படத்தில் அட்டக்கத்தி தினேஷ்

🌻பாப்புலராகி வரும் பாகுபலி மொழி
 மதன் கார்க்கி உருவாக்கிய கிளிக்கி மொழி
www.tnsocialpedia.blogspot.com
உலகம்

🌻ஹக்கானி குழு தலைவர் இறந்ததாக தகவல்?

🌻மெக்சிகோ விபத்துபலி 27 ஆக உயர்வு

🌻தலிபான் புதிய தலைவர் மன்சூர் முல்லா ஒமர் மரணம் உறுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

🌻இலங்கை தேர்தல் பிரசாரத்தில் துப்பாக்கிச்சூடு:நூலிழையில் உயிர் தப்பிய நிதியமைச்சர்

விளையாட்டு

🌻பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்

🌻மிர்புர் டெஸ்ட்: மழையால் பாதிப்பு

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்

22 காரட் 1கி
 2356

24 காரட் 10கி
 25060

🌻வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி 1 கிலோ
 36150

 பார் வெள்ளி 1 கிலோ
 33800

🌻409 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்

🌻டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைவு (ரூ. 64.10)
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28