ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.
ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.
1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான்
பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர்
ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை
கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு
கொள்ளவும்.முகவரி:The Director,Directorate of
Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji
Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44
-24912993.Mail: dco-tam.rgi@nic.in
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது
கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின்
விபரங்களை எப்படி அறிவது?* SMS ல் UID STATUS
<14 digit EID> என டைப் செய்து 51969 என்ற
எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு
எண்: 1800 300 1947 மூலம் போன்
செய்யவும்.* https://resident.uidai.net.in/check-
aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப்
பெறுவது எப்படி? http://eaadhaar.uidai.gov.in/என்ற
இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download)
செய்து கொள்ளலாம்.
4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு
(Enrolment Slip)பெறுவது எப்படி?ஆதார்
இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்
செல்லவும். பின்னர் "find UID/EID" என்பதினை
அழுத்தவும். ஆதார் பதிவின்போது
அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை
பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு
எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை
இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான
ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள்
கைபேசியில் காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது
(Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி
மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*
இணையதளமானhttps://resident.uidai.n
et.inஉள்சென்று செய்யலாம்.*விண்ணப்பம்
எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள
ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல
அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம்.
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya
Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box
No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல்
அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய
கையொப்பம் இட்டு அனுப்பவும்.

Comments
Post a Comment