MENU

Show more

TSP DAILY NEWS 30.7.15

😭TSP NEWS😭

www.tnsocialpedia.blogspot.com

🌱கலாம் விதைக்கப்படுகிறார் இன்று
😭🌱😭🌱😭🌱😭🌱

🌱உடல்நிலை காரணமாக கலாம் இறுதிசடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை... ஜெ...

🌱கலாம் அவர்களுக்கு லட்சகணக்கல் மக்கள் அஞ்சலி...

🌱நீண்ட காலத்திற்கு பிறகு நீதி கிடைத்துள்ளது:பா.ஜ., காலை 11 மணிக்கு மகா.,அரசு அறி்க்கை சமர்ப்பிப்பு? 30 நிமிடங்களுக்கு பின்னர் டாக்டர் அறிக்கை

🌱 பிறந்தநாளில் யாகூப்பிற்கு தூக்கு காலை 6.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

🌱யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்!

🌱
மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை

🌱ராஜிவ் கொலையாளிகளின் தண்டனை குறைப்பு சரிதான்: ...உச்சநீதிமன்றம்

🌱பிரதமர் 10.45க்கு வருகிறார்:பொன்.ராதா

🌱 ராமேஸ்வரம் புறப்பட்டார் ராகுல்

🌱மதுரை வந்த ஆந்திர,கர்நாடக முதல்வர்கள்

🌱 எல்லையில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு

🌱சிறைக்கு கேக் அனுப்பிய யாகூப் குடும்பம்

🌱வீட்டிலிருந்து புறப்பட்டது கலாமின் உடல்

🌱யாகூப் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு
,
🌱பாக்.,க்கு விடப்பட்ட எச்சரிக்கை:சிவசேனா

சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌱இன்று திரையரங்கு காட்சிகள் ரத்து

'🌱ரஜினியின் காளி க்கு ஜோடியாகும் ராதிகா!

உலகம்

🌱3 நிமிடமே பறப்பதற்கான எரிபொருள்அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

🌱மெக்சிகோவில் பெண்கள் கொலைஐவருக்கு 700 ஆண்டு சிறை


தமிழகம்

🌱சென்னை குடிநீர் தேவைக்கு புழல் ஏரியில் கூடுதல் நீர்

🌱வண்டலூர் பூங்காவிற்கு இன்று விடுமுறை

🌱துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற வங்கதேச வாலிபர் அதிரடி கைது

விளையாட்டு

🌱இளைஞர்களின் ‘ரோல்–மாடல்’ கலாம்! *கேப்டன் தோனி புகழ் அஞ்சலி
🌱
உலக வில்வித்தை: பைனலில் இந்திய அணி

🌱டில்லியில் டேவிஸ் கோப்பை

🌱ஸ்ரீசாந்த் மீதான தடை தொடரும் * பி.சி.சி.ஐ.,

வர்த்தகம்

🌱தங்கம் விலை நிலவரம்

22 காரட் 1கி்
 2360

 24 காரட் 10கி
 25240
🌱வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி 1 கிலோ
 36150 -200(-0.55%)

 பார் வெள்ளி 1 கிலோ
 33815 -140(-0.41%)

🌱104 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்

🌱இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்வு (ரூ. 63.87)

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026