MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 25.10.17

☀【T】【N】【P】【T】【F】☀

 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 8~25.10.17🗓*

☀காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுகுன்றம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


☀7வது ஊதிய குழு பரிந்துரைகளில் பதவி உயர்வு  பெறுபவர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது - G.O Ms.No. 311 Dt: October 23, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 – Fixation of Pay on Promotion in the revised pay structure - Orders - Issued.

☀ஏழு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்

☀7வது ஊதிய குழுவின் ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியத்திற்கான அரசாணை வெளியீடு.G.O Ms.No. 304 Dt: October 13, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Enhancement of Special Pay – Orders – Issued.

☀காஞ்சிபுரம் Scsvmv பல்கலைக்கழகத்தில்  Kanchipuram MPhil படிப்பு   Madras university MPhil படிப்புக்கு சம்மானது என  சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

☀NTSE EXAM 2017 - தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வுமையங்கள் மற்றும் தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . EXAM DATE : 04.11.2017

☀மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் - நாளிதழ் செய்தி

☀அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள்
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்  சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

☀புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை

☀இணையதளத்தின் வேகம் 4 மடங்கு அதிகரிக்க பரிசீலனை!!!- மத்திய அரசு

©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026