MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 2.10.17

☀【T】【N】【P】【T】【F】☀

 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 16~ 2.10.17🗓*

☀முதல் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றது.

☀இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

☀இந்திய அரசின் மிகப் பெரிய துறையான தபால் துறையின் பீகார் மற்றும் சத்தீஷ்கர் தபால் வட்டத்தில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 963 கிராமின் டாக் சேவகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

☀CM CELL : 2009-க்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஊதிய முரண்பாட்டைக் களைய முதல்வர் அவர்களின் தனிப்பிரிவில் மனு அளித்து வருகின்றனர்

☀முறைகேடு: திண்டுக்கல் மாவட்டத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிதியில். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி

☀தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது.


☀முதுநிலை சித்த மருத்துவப் (எம்.டி) படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை அறிவித்துள்ளது. மேலும் அறிய
தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

☀புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் என  மத்திய அரசு பதில் -RTI -கடிதம்

☀விரைவில் 744 டாக்டர்கள் நேரடி நியமனம்: சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் அவர்கள் அறிவிப்பு

☀ ஆந்திர அரசு, அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் ஆங்கில மீடியமாக மாற்றிட முடிவுசெய்திருக்கிறது. இதற்கு, ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

☀தாமதமாகும் உள்ளாட்சித் தேர்தல்: மறுக்கப்படும் ரூ.4,000 கோடி!!!

☀பள்ளிகளில் "கொடுத்து மகிழும் வாரம்" நாளை முதல் பள்ளிகளில் கொண்டாட உத்தரவு


©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026