MENU

Show more

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

🎁🎉💥🎉💥🎉💥🎁
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

💥மனசெல்லாம் மத்தாப்பாய்
மகிழ்வினில் மனம் பட்டாசாய்
இனிப்போடும் களிப்போடும்  கொண்டாடுவோம்

💥இல்லத்தில் அகலொளிர
இன்பத்தில் மனம் ஒளிரட்டும்

💥உள்ளத்தில் இருள் ஒழிந்து
எண்ணத்தில் அருள் விழிக்க
வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்....

💥சிதறும் பட்டாசுஒலி வாழ்வின்
சிரிப்பொலியாக மாறட்டும்

💥மிளிரும் மத்தாப்பு ஒளியும்
ஒளிரும் வாழ்வாய் இனிக்கட்டும்

💥தேனாய் இனிக்கும் இனிய
தீபாவளியாய் மலர வாழ்த்துகிறேன்....

💥என்றும் இன்பங்கள் மலரும்
தீபஒளியாக அமையட்டும் ....

*இனிய தீபாவளி* *நல் வாழ்த்துக்கள்*

நட்புடன் R.R

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026